பௌத்த, தமிழ் எதிர்ப்புக்கு அடிணிந்த அரசாங்கம், இனவெறுப்பு பேச்சு சட்டமூலம் வாபஸ்
இனவெறுப்பு பேச்சு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவைத்தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தார்.
இந்த சட்டமூலம், நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்றும் அவை அறிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும், பொதுபல சேனாவும் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Both they are afraid for this law. Both are going to the same way
ReplyDeleteIf tamil political parties go along with sinhalese parties we can solve many problems in this country ....This incident is a small reminder of that.
ReplyDeleteU r right
DeleteBoth are charectors of israils script
ReplyDeleteBoth are characters of Israel
ReplyDeleteFirst, mentality should change. otherwise it would be a daydream always.
ReplyDeleteகுறித்த சட்டமூலம் வாபஸ் வாங்கப்பட்டமை உண்மையில் சரியான ஒன்றாகவே என்னால் கூறமுடியும். ஏனெனில் அதனை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கும். உதாரணமாக எத்தகைய கருத்துக்களை இனவெறுப்புக் கருத்துக்களாக கொள்ளலாம் என வரையறுப்பது மிகவும் கடினம்.
ReplyDeleteஉதாரணமாக ஒருவர் (இந்து/பௌத்த மதத்தை பின்பற்றுபவர்) நாம் மாட்டிறைச்சி சாப்பிடுவது பாவமாகும். என்று கருத்து கூறினால் அது முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ மதத்தவருக்கு இனவெறுப்பாக இருக்கும். அவ்வாறே முஸ்லிம் ஒருவர் 'கல்லை வழிபாடும் காபிர்கள் தொடர்பில் நாம் கவனமாக இருக்க வேண்டும்' என்று கூறினால் அதுவும் மத வெறுப்பாகவே கருதப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்படும்.
அவ்வாறே கோவில், தேவாலயம், பள்ளிவாசல், பன்சல என்று வழிபாட்டுத்தலங்களில் இனவெறுப்பு பற்றி புகார் வரும்போதெல்லாம் அங்கு புலனாய்வாளர்கள் அல்லது சுயாதீன விசாரணை அதிகாரிகள் வருவார்கள். உண்மையில் ஒவ்வொருவருக்கும் அவரவர் இனம் மதம் முதன்மையானது என்பதன் அடிப்படையில், அவர்களது இன மத கருத்துக்களை தெரிவிக்க உரிமை உண்டு.
இங்கு தமிழ் அரசியல் கட்சியும் பொது பல சேனாவும் மட்டுமே எதிர்த்ததாக குறிப்பிடப்பட்டு இருப்பதில் செய்தி முரண்பாடு இருக்கின்றது. உண்மையில் இச்சட்டத்தை அதிகமாக உள்ளிருந்து எதிர்த்தது முஸ்லிம் அரசியல்வாதிகள் என்பது எல்லோருக்கும் தெரியாது.
மகேந்திரன் கௌரிசங்கர் கூறுவது ஏற்றுக்கொள்ள கூடியதுதான். இலங்கையின் தற்ப்போதைய அரசியல் பின்னணியில், பல அமைச்சுக்களை கொண்டிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்றவற்றைவிட செயற்ப்பாட்டு அரசியலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சாதகமான விடயங்களை சந்திரிக்கா, மைத்திரி, ரணில் என்று பல தலைவர்களிடத்தில் கொண்டிருக்கின்றது என்பது உண்மைதான். ஆனாலும், எல்லா நலன்களும் ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டமாட்டாது. இதுதான் உண்மை.
Mahandiran is thinking like a day dream....No problem you can dream whatever you want but first of all try to unit the tamils head...then you can think with sinhalese...
ReplyDeleteSorry to say, you people can not forget the innocent TAMILS killing by the extremist groups..in the name of IYAKKAM
Saganthan, I agree with you.
ReplyDeleteOne and only solution is banning the BBS.
In Malaysia n Singapore, they have a law called ISA, internal security act, so we never heard any communal disturbances in these countries since this law was anected in 1967, following Malay Chinese clashes. Then what is wrong with our government to anect an act like this in Sri Lanka?
ReplyDelete@unknown go and talk to Chinese and indian community in malaysia ...they will tell terror stories of isa and how it using by the government against their opponents...
ReplyDelete@ Gowry Shankar don't be silly man. Every government uses silly and rogue techniques their opponents.
ReplyDeleteEven our own government against your beloved Christian Leader Mr Ve...Pullai Prabakaran.
So what government does and the people do is two different things.