கல்லால் அடித்து கொல்லுமாறு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணின் தண்டனை தொடர்பாக, மீள விசாரணை நடத்துவதற்கு சவூதி அரேபியா ஒத்துக்கொண்டுள்ளதாக பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
Post a Comment