Header Ads



சவூதி அரேபியா செல்கிறார், ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 3 மாதங்களுக்கும் சவூதி அரேபியா  செல்லவிருப்பதாக முஸ்லிம ;விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது சவூதியில் தொழில் புரியும் இலங்கையர்களின் நலன்கள், இருநாட்டு வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து மன்னர் சல்மான மற்றும் உயர் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவிக்கபட்டுள்ளது.

No comments

Powered by Blogger.