Header Ads



மார்க்க நெறிமுறைகளில் 'சமரசம்' கிடையாது - சவூதி அரேபியா

மார்க்க நெறிமுறைகளில் 'சமரசம்' கிடையாது : சவூதி அரசு அறிவிப்பு..! பெண் கவுன்சிலர்கள் ஆண்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்க முடியாது..!!

சவூதி உள்ளாட்சி தேர்தலில் 21 பெண்கள் வெற்றி பெற்றுள்ள போதிலும், ஆண்-பெண் பாகுபாடில்லாமல் இரண்டர கலந்து அமர்ந்து செயல்பட அனுமதிக்க முடியாது என சவூதி அரசு அறிவித்துள்ளது.

சவூதி 'முனிசிபல் கவுன்சில் டைரக்டர் ஜெனெரல்' ஜுதை அல்கதனி இதனை தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. Well said ! Make sure to implement it.

    ReplyDelete
  2. Alhamdulillahl..May Allah Bless you General Judai

    ReplyDelete
  3. பாவம்,அடக்குமுறை ஆணாதிக்க அரசு தமது நாட்டு பெண்களையே நம்புவதில்லை!

    ReplyDelete
    Replies
    1. ^ so as per ur comment gender mixing is the answer ???

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நீங்கள் பெரிய அறிவாளி போல் பேசவேண்டாம், சவுதியாவது இப்பொழுது பெண்களுக்கு Vote பண்ணும் உரிமையை கொடுத்திருக்கின்றது, ஆனால் Pope ஆட்சிபுரியும் VATICAN CITY ( Smallest Country in the world ) இன்னும் அதைக்கூட செய்யவில்லை. எத்தனை பேருக்கு இந்த விடயம் தெரியும்? எத்தனை மீடியாக்கள் இதை சுட்டிக் காட்டுகின்றன?

    ReplyDelete
  6. சமரசத்திற்கு இடமில்லை என்று கூறும் சவுதி, வீட்டுப் பணிப்பெண்கள் விடயத்தில் ஏன் இதனை பேசுவதில்லை?

    ReplyDelete
  7. பணிப்பெண்கள் அடிமைகளாகவே நடாத்தப் படுகின்றனர்

    ReplyDelete

Powered by Blogger.