இஸ்லாமியர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடவோ, வாழ்த்து தெரிவிக்கவோ தடை, மீறினால் 5 ஆண்டு சிறை தண்டனை
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை சிதைப்பதாக கூறி இந்த ஆண்டு முதல் தடை விதித்துள்ளனர்.
புரூணே நாட்டில் இந்த ஆண்டுமுதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது அங்குள்ள மத அலுவல் அமைச்சகம்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இஸ்லாமியர்கள் பொதுப்படையாக வெளிப்படுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும் எனவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஆனால் இஸ்லாமியர் அல்லாதவர்கள் தங்கள் குழுக்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சகம், அதை கட்டுப்படுத்தவே இந்த தடை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், கிறிஸ்துமஸ் காரல்கள் பாடவோ, வாழ்த்து தெரிவிக்கவோ கூடாது எனவும் கண்டிப்புடன் புரூணே மத அலுவல்கள் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்லாமிய குருக்கள், அரசு தெரிவித்திருக்கும் கருத்தினை எவரும் பெரிதுபடுத்தி பிரச்சனையாக்க வேண்டாம் எனவும்,
இஸ்லாமியர்கள் கண்டிப்பாக வேறு மதத்தினரின் கொண்டாட்டங்களில் இருந்து விலகியே இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
புரூணே நாட்டில் ஒட்டுமொத்தமுள்ள மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களும் புத்தமதத்தினை பின்பற்றுபவர்களும் உள்ளனர்.

Not a bad decision. They have given the permission to the Non Muslims to celebrate the Christmas.
ReplyDeleteAs Muslims we dont have to celebrate it when we are not allowed to celebrate.
சட்டம் போட்டு நடவடிக்கை எடுப்பது மற்ற மத மக்களை மனம் புண்படும் செயலாக கருத வாய்புள்ளதால் முஸ்லிம்கள் மத்தியில் இதன் விளைவு பற்றி மார்க்க ரீதியாக உள்ளத்தில் பதிய வைத்து அடுத்த மதத்தவர்களின் சமயச்சடங்குகளின் போதும் பெருநாட்களின் போதும் நம் மதம் இஸ்லாம் கற்றுத்தருவது என்ன என்பதை மார்க்க அறிவுரை மூலமே திருத்த முடியுமே அன்றி சட்டத்தின் மூலம் முடியாது
ReplyDeleteமனிதாபிமானத்திற்கு எதிரான தெளிவான அடக்குமுறை. மக்களின் மனங்களை மதத்தின் பெயரால் பிரித்து வைக்கும் கொடூரம்.
ReplyDeleteAzu sari...mozalla jm ongalukku wera news eh illaya...kedaikkirazu ellam podureenga
ReplyDeleteModerate views are express and much appreciated.
ReplyDeleteIt mean, they can't accept "Eid Mubarak" from non Muslims?
ReplyDeleteWe Muslims can't force anyone to follow us. Greeting Marry Xmas is like you have accepted that the Jesus (PBUH) begotten son of God.
ReplyDeleteIf they wish you just reply happy holiday. Simple.