வடபுல முஸ்லிம்கள் என்பவர்கள், றிசாத்திற்கு மட்டும் எழுதிக் கொடுக்கப்பட்டவர்கள் அல்ல..!
-Anees Bin Ali Mohamed-
தூங்க முடியாமல் பதிவிடுகின்றேன்..
வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து பிரச்சனைகளுக்கும் இலங்கையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒரேயொருவருக்கு மாத்திரம் இறைவன் கண்ணை திறந்துள்ளார்....
ஏனையவர்கள்
குருடர்கள் அதிலும் ஏனைய முஸ்லிம் அமைச்சர் பா.ம. உறுப்பினர்கள் மகா குருடர்கள் இவர்கள் இறைவனிடம் நிச்சயம் பதில் செல்லியே ஆக வேண்டும்.
25 வருடங்களுக்கு மேல் தாய் நாட்டில் அங்கும் இங்குமாய் அலையும் எம்மை உங்களுக்கு தரப்பட்ட அமைச்சுக்கேள எம்மை அரவணைத்திருந்தாலே எமது 70% பிரச்சனைகள் முடிந்திருக்கும்.
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றமென்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று மகிந்த ஆட்சியில் ஆரம்பித்து நல்லாட்சியிலும் தொடர்ந்த வண்ணமுள்ளது.
வில்பத்து அமைச்சர் ரிஷாட் அவர்களுடன் மாத்திரம் தொடர்புடையது என நீங்களோ நானோ கருதினால் சரி என வைத்து கொள்வோம் ....சுயமாக மதிப்பிடுங்கள்
ஏனைய அமைச்சர்கள் தேர்தல் வெற்றியின் பின்னால் எத்தனை முறை வடக்கை தரிசித்தீரகள்,????????
உங்களுடைய அமைச்சுசார்பில் வடபுல முஸ்லிம் சமூகத்திற்காக என்ன பிரச்சனைகள் இனங்காணப்பட்டு தீர்க்கப்பட்டன,??????
வில்பத்து தவிர்ந்த ஏனைய வடக்கு முஸ்லிம்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசியுள்ளீர்களா,??????
வடபுல முஸ்லிம்கள் என்பவர்கள் ரிசாத் பதயுதீனுக்கு மட்டும் எழுதிக் கொடுக்கப்பட்டவர்கள் அல்ல.
இப்படி எத்தனை கோள்விகள்????
உண்மைய எழுதினா இவன் ரிஷாதுக்கு வக்காளத்து வாங்குகிரான் போல ...
இத்துடன் நிப்பாட்ரன் மனதில் இருந்ததை யாருக்கும் அஞ்சாமல் என் மொழியில் பதவிடுகின்றேன் ....
- இப்படிக்கு
#அகதி
No doubt as a Muslim in SL we must appreciate the efforts being painstaken by the only leader the Hon. Rishad who is far different than the so called Muslim Leaders who even served 8 cabinet ministry post, but done nothing to the community compared to the previous leaders, the late Hons. Ashraf, Baddiuddin, A.C.S.Hameed, etc. These current heads are only to fill their pockets or look after their relatives. Dear brother your written well, but they will be deaf.
ReplyDeleteNo we can not agree with this. Because, Min.Risad also do not like to find the solutions fully for refugees resettlement. If he can solve quickly, he can not continue his political business. I am asking, if he was a powerful minister in the last 10 years, why he can not find the solutions fully for Muslim resettlement? What he did?
ReplyDelete@ Subaideen fair question! You know almost all the politicians are "Selfish Parasites" leeching on our country.
DeleteI like the fearst Kings once ruled our country than these democratically elected Politicians.
If you see the History the warrior kings have done many good things for the entire nation even they were barbaric in some way. But if you see the politicians nowadays they are cannier thaan the fox. They only do good things for their supporters or family or for themselves not for the nation.
இப்போதெல்லாம் தேரோக்கள் போட்டிபோட்டுக்கொன்டு மீடியாக்கள் மூலமும் ஆர்பாட்டங்கள் மூலமும் மக்கள் மத்தியில் பிறபல்யம் அடைவதற்கும் தானும் அரசில்வாதியாக வேன்டும்மெனும் உள் நோக்கத்துடனும் செயல்பட்டுக்கொன்டு இவ்வாரான சிலவிடயங்கலை கூரி சார்ந்தவர்கலையும் மக்கலையும் உசுப்பேற்றீ திரிகின்ரார்கள் இவ்வாரவர்கலுக்கு பின்னால் சம்மந்தப்பட்டவர்கலும் சென்ரால் மீடியாக்கள் முன் வாக்குவாதம் செய்யமுற்பட்டால் அதுவும் ஒரு பிறபல்யம் சார்ந்தவிடயமாகவே பார்க்கப்படும் ஆக எதுவரைக்கும் நரிகள் ஊழையிடுகின்ரன என்பதை பொருத்து யாருடன் வாக்குவாதங்கலிள் ஈடுபடவேன்டும் யாரை நீதிமன்ரத்தில் நிருத்தவேன்டும் என்பதை இந்த தலமைகள் கவனமாக முடிவுசெய்யவேன்டும் அவசரமுடிவுகள் அடுத்தவனை அரசனாக்கிவிடவும் கூடும் காரனம் நாட்டுப்பற்ரு என்ரு கூரீக்கொன்டு அரசியல் மேடைபோட இப்படியான நாதாரிகள் திரிகின்ரார்கள் என்பதே உன்மை அதற்கு நாம் வழிகாட்டியாக இருப்பது சரியானதல்ல
ReplyDeletewhy not support another politician every body shoud support him
ReplyDeleteஇல்லாத பிரச்சினையை, தனது சொந்த பிரசச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் ஈன பிழைப்பு வேறெந்த அரசியல்வாதிக்கும் இல்லை என்று சந்தோசப்படுகிறேன்.
ReplyDeleteமாஸ்டர் பிளான் போட்டு நல்ல பெயர் வாங்கும்செசெயல்எந்த நாளும் வெற்றியடையப்போவதீல்லை.
இவருடைய ஆட்டம் அரசியல் ஞானம் உள்ளவர்களுக்கு தெளிவான ரகசியம்.
ஏன் அவர் செய்யவில்லை, ஏன் இவர் செய்யவில்லை, அவர் செய்திருக்கலாமே இவர் செய்திருக்காலாமே என்பதெல்லாம் வெறும் சாக்குப்போக்குகளும் வாய்ச் ச வாடல்களுமாகும். உண்மையில் நானும், நீங்களும், அமைச்சர்களும்,புத்தி ஜீவிகளும், இயக்கவாதிகளும் நலிந்துபோன இம்மக்களுக்காக, நயவஞ்சகர்களால் கருவறுக்கப்பட்ட நம் சமுதாயத்தில் இருக்கும் ஒரு பகுதியினருக்காக செய்தது என்ன? ஒரு அமைச்சர் செய்யவில்லை என்றால் அவர் ஏன் செய்யாமல் இருக்கின்றார் என்று என்றாவது ஒரு எதிர் வினாத் தொடுத்திருப்போமா? இல்லையேல் அமைச்சர்களை ஒன்றிணைத்து இம்மக்களின் எதிர்காலம் பற்றி ஆராய வேண்டும் என்று என்றாவது நாம் சிந்தித்திருப்போமா? நாம் தான் அரபு நாடுகளைப் போல் "ஒன்று படுவதில்லை என்பதில் ஒற்றுமை" யாக இருக்கின்றோமே. இப்பிரச்சினை தொடங்கியபோதே நாம்[நானும், நீங்களும், நமது அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், புத்தி ஜீவிகளும், இயக்கவாதிகளும்] ஒன்று திரண்டு குரல் கொடுத்திருந்தால் இது விஷயம் இத்தனை விருட்சமாக மாறி இருக்க வாய்ப்பில்லை. "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" நம்மால் ஒன்று பட முடியுமா? தொடுவானம் தூரத்தில் இல்லை, ஒன்று பட்டால் எம்மால் எதனையும் சாதிக்க முடியும். இன்னும் காலம் கடந்து விட வில்லை என்றே நான் கருதுகிறேன்.
ReplyDeleteகடைசியாக நம்மால் அவர்களுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை. ஆயின் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு என்றும் போல் அமைதியாக இருப்போம்- அவர்களை கொச்சைப்படுத்தாமல் “உதவி செய்வதில்லை என்பது முடிவாகிவிட்டபின் உபத்திரவமாவது கொடுக்காமல் இருக்கலாமல்லவா”