"தீக்குளிக்கப் போவதாக கூறி, இனிமேல் மண்ணெண்ணெயுடன் வரமாட்டேன்"
தீக்குளிக்கப் போவதாக கூறி மண்ணெண்ணெயுடன் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட வடிவேலு சுரேஷ், தனது செயலுக்காக சபாநாயகரிடம் கவலை வௌியிட்டுள்ளார்.
இன்று பிற்பகல் சபாநாயகரைச் சந்தித்த வேளையே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், இனிமேல் இதுபோன்று நடக்காதிருக்க கவனமாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ள அவர், இது குறித்து ஊடகங்களுக்கு தெரியப்படுத்தவும் சபாநாயகரிடம் அனுமதி கோரியுள்ளார்.
கடந்த 19ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேலு சுரேஷ் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக கூறியதோடு, மண்ணென்ணெயுடன் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முற்பட்டார்.
எனினும் பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை பாராளுமன்றத்திற்குள் எடுத்துச் செல்லவிடாது அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும் இது யாரையும் அபகீர்த்திக்குள்ளாக்கும் நோக்கில் செய்யப்பட்ட ஒன்றல்ல என, சபாநாயகரை சந்தித்த வேளை வடிவேலு சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்கள் மலக்குமார்களல்ல. மனிதர்கள் தவறு செய்பவர்கள், அவற்றை சரிசெய்து கொள்வது மிகவும் சிறந்தது.
ReplyDeleteஉங்களையுடைய இந்த பண்பு வரவேற்கத்தக்கது.
பத்து வயது பாலகன் தூக்கிட்டு மடிந்தான். பதினாலு வயது மாணவி தீக்குளித்து மாய்ந்தாள். பதினெட்டு வயது மாணவன் தண்டவாளத்தில் தலையை வைத்தான். இன்னும் எத்தனையோ இளம் உயிர்கள் வீணாக மடிந்து விட்டன. காரணம் யார்? தற்கொலை தான் பிரச்சினைக்கு பதில் என்று விளம்பரம் செய்யும் அனைவரும் இளம் உள்ளங்களில் இந்த விகாரத்தை ஏற்படுத்தி விட்டார்கள். பாவம் அந்த ஜென்மம். அதன் உறவுகள். ஐயா! பிரச்சினையில் உள்ளவனின் பிரச்சினையை உலக நியதியின் படி உயிரோடிருந்து தீர்க்க முணைவோம்... முயற்சி செய்வோம். உன் கரங்களால் வரக் காத்திருக்கும் தீர்வு உன் உயிர் போன பின் வர முடியாது...
ReplyDeleteThee thee pidika samblam kododa
ReplyDeleteHello this is a drama..avarukku munnadiye theriyum parliment ulle panna allow panna mattarhal entru...nalla cheat pannuran
ReplyDelete@arp may be ur right. Who knows. Politicians chameleons.
ReplyDelete