Header Ads



அதிகரிக்கும் பாலியல் பலாத்காரங்கள், முஸ்லிம் பகுதிகள்தான் பெண்களுக்கு பாதுகாப்பான இடங்கள்..!

டெல்லியில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்காரங்கள் :
முஸ்லிம் பகுதிகள் தான் பெண்களுக்கு பாதுகாப்பான இடங்கள்..!
ஏரியா வாரியாக காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள்..!!




16 comments:

  1. பாலைவனத்து மாரக்கத்தை பின்பற்றும் மனிதரகள் இருக்கும் இடத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பானது ?

    ReplyDelete
  2. @voice ...because those harassment news wont come up there ..its very rare...because of the law favor to the sexual predators...eg "bring 4 outside witness".... and moreover those dessert people often visit poor countries like India and marry the girls finish their vulgar desires then thalak thalak :-)...

    ReplyDelete
  3. Vala mudiyatha nadaha marum India

    ReplyDelete
  4. Kaatu mirandihal irukkum idatthai vida paalaiwanam nallazu

    ReplyDelete
  5. கிரிக்கட் விளையாட்டு இன்று இங்கிலாந்துக்கு வெளியேயுள்ள ஆசிய நாடுகளில் ஏறத்தாழ கால்பந்து விளையாட்டைப்போன்று ஆக்ரோஷமாக விளையாடப்படுவதோடு வெறிகொண்டும் ரசிக்கப்படுகின்றது.

    ஆனால் அது இங்கிலாந்து மண்ணில் கனவான்களின் விளையாட்டாகத்தான் தோன்றியது.

    ReplyDelete
  6. உள்ளாடைகளை மட்டுமே அனிந்து காட்சி பொருளாக ஆக்குவதை மட்டும் பென்னுரிமையாக என்னும் மங்குனி மன்டைகளுக்கு வெளங்குவதில்லையே

    ReplyDelete
  7. @ Mahendran do you really know about 'Talaq' Actually islam gives more rights to women compared to men when it comes to Talaq.
    If you dont know just ask. dont accuse as if you know.
    65:1]
    நபியே! நீங்கள் பெண்களைத் 'தலாக்' சொல்வீர்களானால் அவர்களின் 'இத்தா'வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது, இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்: (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.
    There are 5 types of divorce, in Islam – The first type is by unilateral… by unilateral agreement, between the husband and wife – Both may say… ‘Okay, we are not compatible… let us part’. The second type, is by the unilateral will of the husband, that is called a ‘Talaq’, in which, he has to forgo his ‘Meher’. If he has not paid it, he has to pay it to her… and including the gifts, he has given to her. Third type, is by the unilateral will of the wife – I repeat, by the unilateral will of the wife… if she mentions it in her marriage contract. If she mentions it in her Nikah-Nama… in her marriage contract, that she has the right to give unilateral divorce, she can give it – It is call as ‘Isma’. I have never heard of anyone speaking of an ‘Isma’ – It is called as ‘Isma’ – Even a woman can give divorce, ‘Isma’. Third category is, if the husband ill-treats her, or not give her equal rights, she has the right to go to a Kazi, and nullify the marriage – It is called as ‘Nikah-e-Fask’. In this, according to the Kazi, he may ask the husband to give the full ‘Meher’, or part of the ‘Meher’, depending upon the Kazi. And the last is ‘Kulah’– that even though the husband may be a very good husband, the wife has got no complaints against the husband, but for personal reasons, she does not like the husband – she has… she can request the husband, to divorce her – and that is called as ‘Kulah’. But very few people talk about women giving divorce, to the men. Some of the Ulamas have categorized these 5 types of divorce, into 2 or 3 different categories, but broadly there are 5 types of divorce, in Islam.

    If a Man wants to marry a women we have to give Dowry the amount she asks and we cannot take it unless she wants to divorce us. after getting married we cannot touch that money without her permission.
    Do you know why in India still female infanticide happens? because of the dowry issue. are you going to say in Saudi also female infanticide ( பெண் சிசுகொலை) happens but doesn't come out ?
    More over that 4 witnesses is for ''Fornication'' not for rape. ( someone correct me if i am wrong )

    In America once in 2 minutes Someone's get raped. Worlds Rape capital is Lesotho then Sweden. These are not Muslim Countries.

    If any learned person here who thinks I have said something wrong about the talaq. Please do correct me.

    ReplyDelete
  8. @ Mahendran on my first statement i was referring to the Saudis, we are talking about Muslims in India not Saudi Muslims.

    ReplyDelete
  9. @VOICE ....YES I TOO WAS TALKING ABOUT saudhi. ..coz u were saying desert land is safe for girls.....but u know wht happening to their house maids in their houses ?? Then yes I was talking about the second type of talaq. ....These arab people often visit poor indian states/countries and marry the young poor girls then give some money to the agent/imam who helped them for the marriage and within a week they say talaq to the girl and leave the country.....what is the difference of this and prostitution. ..see how ur law help this sex predators....and in their country they exploit their maids too.... may that's y desert land is safe ??

    ReplyDelete
  10. Voice, தலாக் சொல்லாப்பட்ட பெண்ணுக்கு சொத்துப் பங்கோ, ஜீவனாம்சமோ இஸ்லாத்தில் இல்லையே?

    ReplyDelete
  11. Nilavan seriously I had enough with you. If I keep on answering your ridiculous question it will take me in astray.
    First of all start from the beginning. Can someone marry without giving her meher? Can her husband touch it? Islam has given the right to ask any amount she wishes.
    இந்த சொத்துப்பங்கின் ( husbands properties not inheritance ) விபரீதத்தால் எத்தனை கணவன் மார் தனது வாழ்கையையும் , வாழவாதாரத்தையும் இழந்து தற்கொலக்கே சென்றுள்ளலார்கள.
    Women finds a rich man get married then after couple of months asks for divorce then takes husbands half of the property. In some cases where the kids are involved the husband has been forced out from the house. Then she goes and marry another rich man.
    What's the out come ? No one wants to marry " Living to getter life style" so the kids are born as bastards ( a kid born before marriage) , and the man can leave the girl anytime wise versa.
    So the creator knows more than you! So that's why he has certain rules before marriage. Without fulfilling the previous conditions you can't jump onto the next condition and say oh ur wrong
    @ Mahendran sorry I wasn't talking about desert people. Pardon me. I was talking about the followers of the desert religion in India.
    And your statement about people who goes to India and marry just for that time. I know that because I have Arab friends who studies in India and they have told me that story too. But whoever does it, it's not allowed in Islam. And not all the Arabs does that.
    Secondly that marriage idea is in Shia Muslims for them it's not a sin.
    Don't generalise, we can also can say in India more than Muslims non Muslims have 2nd or 3rd mistresses. But because of them I don't wanna target the religion. It's will become silly argument. Hope you understand. And in Sri Lanka how many Muslim has married to more than one wife ? You cannot marry more than one it's not that easy. There are loads of conditions to meet. Don't be narrow minded do deep research then pose ur questions someone who knows will answer. Not like Nilavan! He doesn't want to know because he knows Islam. From the questions he asks u can tell that.

    ReplyDelete
  12. நிலவன் சில மார்க்கத்தில் அவளுக்கு அதன்பிறகு வாழ்கையே இல்லையே??? Ur just a silly person asking silly questions in order send people astray.
    Finally lets say even if I couldn't answer or anyone in the whole world couldn't answer to your quesrions. It does not mean Islam is wrong. It means we are lacking the knowledge. If you don't think that way it's fine for us. But we don't want to follow ur way. Thanks but no Thanks!!
    Try ur tricks with someone else they may follow if Allah wishes. But not me.

    ReplyDelete
  13. Voice, தொடர்ந்தும் எனக்கு டிக்சனரியை புரட்டிக் கொண்டு இருக்க முடியாது. உங்களது ஆங்கில பாண்டித்தியத்தை காட்ட எனக்கான பதிலை ஒரு கருவியாக உபயோகிக்க வேண்டாம்.

    தமிழில் பதில் வாங்குங்கள்.
    கஷ்டப்பட்டு என்னவோ எல்லாம் ஆங்கிலத்தில் டைப் பண்ணி இருக்கின்றீர்கள், உங்களின் கஷ்டத்திற்கு வருத்தங்கள்.

    ReplyDelete
  14. நிலவன் அப்படியா ?பரவாயில்லை! உங்களுக்கு இனிமேல் எந்த பதிலும் வழங்கதாட்டேன். கேள்வி கேட்பவருக்கு பதில் எந்த மொழியில் கிடைத்தால் என்ன? உங்களுக்கு ஆங்கிலம் என்னை விட தெரயுமே? அடுத்தவர்களுக்பகு புரியாவிட்டாள் அதற்கு நீங்கள் கவலைப்படவேண்டாம் .ஆடு நனையுது என்னு ஓநாய் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
    உங்கள் கேள்விக்கு தமிழில் பதில் அளித்தாலும் என்னமோ நீங்கள் பதில் தருவீர்கள் தானே!
    உங்களிடம் கேள்வி கேட்டால் அதற்கு பதில் எழுதாமல் வேறு கேளவிகேட்டு திசை திருப்பவது உங்களுக்கு வேண்டுமானால் பெரிய சாமர்த்தியமானதாக தெரியலாம். ஆனால் அதை ஒரு சாமர்த்தியமாக கருத இங்கு வரும் அனைவரும் முட்டாள்களல்ல.
    உங்களின் என்ன என்று நன்றாக புரிந்துவிட்டது.
    ஆகவே உங்களுக்கு பதிலளித்து உங்களை நோக்கத்துக்கு மேலும் தீனி போட நான் விரும்பவில்லை.
    அது நான் உங்களின் குதர்ககங்களுக்கு பயந்தோ, உங்கள் அறிவின் அளவு கடந்த எல்லையை கண்டு பயந்து ஓடுகின்றேன் என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை.
    நான் பலமுறை கூறியது போல் நான் உங்களிடம் விவாத்த்தில் தோற்றால் என்னில் குறைகள் இருக்குமே தவிர இஸலாத்தில் குறைகள் இருக்காது என்பதை ஆனித்தரமாக கூறி விடை பெருகிறேன்.
    உங்கள் திருவிளையாடலை வேறு ஒருவரிடம் முயற்சியுங்கள்.
    உங்கள் இந்த தமிழ் விளங்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  15. எனது முதல் இரண்டு comments உம் ஆங்கிலத்தில் தான் பதியப்பட்டுள்ளது. அதை வாசித்து புரிந்து கொண்ட இவர் பின் பதில் கேள்வியையும் கேட்டுவிட்டு அப்பால் ஆங்கிலத்தில் எழுத வேண்டாம் என்று அதைப்படிபதற்கு அகராதியை தேடவேண்டும் என கூறுகிறார்.
    இதை இங்கு வாசிக்கம் மற்றவர்கள் அவதானித்தால் இவரது அறிவின் உச்சமும், குண்டக்க மண்டக்கவாக இவர் கேள்வி கேட்பது இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் நோக்கமா அல்லது
    அவமதிக்க வேண்டுமென்ற நோக்கமா என்று பார்பவர்களுக்கு நன்றாகவே புரியும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  16. சகோதரர் voice அவர்களே...
    "போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், உன் கடமையை செய்" என்பதுபோல்.. சில சில்லறை முட்டாள்கள் என்ன உளறினாலும் நீங்கள் உங்களால் மற்றவர்கள் தெளிவை பெறக்கூடிய விடயங்களை பின்னூட்டம் செய்ய தயங்கவேண்டாம்.. காரணம், இந்த இணையத்தை அறிவைத்தேடும், அதாவது இஸ்லாத்தை அறியும் ஆவல் உள்ள பலர் பார்க்கிறார்கள். எனவே நமது பங்களிப்பு நன்மை பயப்பதாய் அமையட்டும்.

    அதோடு, நிலவனின் இஸ்லாத்தில், "விவாகரத்து பெற்ற பெண்களுக்கு சொத்தில் பங்கோ, ஜீவனாம்சமோ இல்லையே?" என்ற குற்றச்சாட்டுக்கு "உண்டு" என்ற பதிலை கீழே குறிப்பிடும் அல்-குர்ஆன் வசனங்களை ஆதாரமாக காட்ட விளைகிறேன்... தற்போதைக்கு (எனக்கு இப்போதைக்கு நேரம் போதாமையால்) அத்தியாய, வசன எண்களை குறிப்பிடுகிறேன்... இன்ஷா அல்லாஹ் விரைவில் அந்த வசனங்களை பூரணமாக பின்னூட்டம் செய்கிறேன்.. இவற்றைவிடவும் நிச்சயமாக வேறு வாசங்களும் இருக்கும் எனவும் நம்புகிறேன்.) இந்த வசனங்கள் விவாகரத்தின் பின்னரான உரிமைகள், சலுகைகள் மட்டுமல்ல, மாறாக பெண்களுக்குண்டான பல உரிமைகள் பற்றியும், அவர்களது கண்ணியம் பற்றியும், அவர்களது கடமைகள், பாதுகாப்பு பற்றியும் கூட சாசனம் வழங்குகின்றது. .

    அத்தியாயம் 2, வசனங்கள் 228 இல் இருந்து 237 வரையும், 240வும், 241உம்

    அத்தியாயம் 4, வசனங்கள் 4, 19, 20, 32, 128

    ReplyDelete

Powered by Blogger.