முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட 'திவிநெகும' வாழ்வின் எழுச்சி எனும் பெயர்களை முற்றாக இல்லாதொழித்து சமுர்த்தி என்று பெயரிடுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
Post a Comment