Header Ads



"யேசுநாதரின் பெயரில், நாம் தவிர்க்க வேண்டியவை" - போப் பிரான்ஸிஸ் கிறிஸ்மஸ் செய்தி

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடி வரும் இத்தருணத்தில் கத்தோலிக்க மதகுருவான போப் பிரான்ஸிஸ் உலக மக்களுக்கு கிறிஸ்த்துவ செய்தியை பகிர்ந்துள்ளார்.

உலகம் முழுவதிலும் உள்ள சுமார் 1.2 பில்லியன் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக வாட்டிக்கன் நகரில் பிரமாண்டமான கிறிஸ்த்துவ தொழுகையை மதகுருவான போப் பிரான்சிஸ் தொடங்கி வைத்தார்.

St Peter's Basilica தேவாலயத்தில் நடந்த இந்த தொழுகையின்போது பேசிய போப் பிரான்சிஸ், ‘இந்த பூமியில் பிறந்துள்ள நாம் அனைவரும் யார் என்பதை மீண்டும் ஒருமுறை தெரிந்துகொள்ள உருவாகியுள்ள நாள் தான் இந்த கிறிஸ்த்துவ திருநாள்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்த்துவர்கள் யேசு நாதரின் எளிமையை தலையாய கடமையாக பின்பற்ற வேண்டும். வறுமையில் பிறந்த அவர், உலகிற்கு அகிம்சையையும், எளிமையையும், தெய்வீகத்தன்மையை உணர்த்தியுள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது இன்பமே சிறந்து கோட்பாடு என்கிற நிலை இருந்து வருகிறது. நுகர்வுத்தன்மையின் போதையும் அதிகரித்துள்ளது.

அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்ப்பது, தேவையற்ற வீண் செலவுகளை செய்வது, பகட்டான போக்கில் உடை உடுத்திக்கொள்வது உள்ளிட்டவைகளை யேசுநாதரின் பெயரில் நாம் தவிர்ப்பது மிக அவசியம்’ என போப் பிரான்சிஸ் உரையாற்றியுள்ளார்.

மேலும், உலகம் முழுவதும் பாவத்திற்கு துணைபோகும் அளவிற்கு இரக்கமில்லாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதனை தவிர்த்து, உறுதியான நீதியையும் கருணையையும் கடவுளின் பெயரில் நிலைநாட்ட வேண்டும் என தொழுகையின்போது போப் பிரான்சிஸ் பேசியுள்ளார்.

3 comments:

  1. Christmas is not at all the birthday of jesus .jesus was not born in winter wonderland he was born in area between Syria and Palestine a deseert .he did not live with pine trees around him nor during his birth did people gave gifts to Christmas is not at all the birthday of jesus jessus was not born in winter wonderland he was born in area between Syria and Palestine a deseert .he did not live with pine trees around hhim nor during his birth did people gave gifts to each other rather his poor mother maary suffered insults from others.
    and had to leave village. 
    this Christmas publicity started by Disney, media and the jews.. 
    to sell their products its all about consumerism . to make people broke and in complete debt .
    Christmas is festival of winter harvest solstice. or birth of sun god 
    some people say it is the birth of NIMROD the evil king of Babylon. former Iraq once ruled by corrupted jew. 
    NIMROD had SEX with his OWn Mother in history 
    Disney and consumer architects they know the reality and want to exploit people ,these Satanist want to mislead.

    ReplyDelete
  2. Some of the above comments based on other opposite sect of christianity . So i withdraw from that.



    ReplyDelete
  3. Jesus, or more appropriately Eesaa (عيسى, also Yesua, Esau), the son of Mary, peace be upon him, was no more than a Prophet in a long line of prophets who called to pure monotheism [singling out Allaah (al-ilaah, elohim) in worship and shunning worship of everything and anything besides Him] and Eesaa was sent to the Banee Israa'eel (Children of Israel) to abide by the Torah. Muslims believe that Eesaa came to be through the word of Allaah, that he was of miraculous birth, that he was raised up unto Allaah and will return in the end times to proclaim the message of Islam as left by the final Messenger, Muhammad (prayers and peace be upon him). Muslims are the true followers of Jesus today. They abide by his monotheistic teachings, they worship like Eesaa (and the Prophets of Banee Isra'eel) and they resemble Eesaa in their appearance and dress. To the right is the minaret of the Umayyad Mosque in Damascus, Syria, in whose proximity Eesaa will descend near to the approach of the final Hour.
    LATEST ARTICLES

    ReplyDelete

Powered by Blogger.