முஸ்லிம்கள் இல்லாவிட்டால், அமெரிக்கா இல்லை (ஆதாரங்கள் இணைப்பு)
கார்டியன் ரிப்போர்ட் என்ற பத்திரிகை ஒரு அழகான ஆக்கத்தை நேற்று வெளியிட்டது.
அதில் அமெரிக்க குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்ப் அவர்களுக்கு பதிலடி தரும் விதத்தில் பல செய்திகளை பதிவு செய்துள்ளது
அமெரிக்காவை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் முஸ்லிம்கள் என்றும் முஸ்லிம்கள் இல்லாத அமெரிக்க ஏழைநாடாக மாறிவிடும் என்றும் அநத பத்திரிகை கூறியுள்ளது
இதர்கு சான்றாக அமெரிக்காவின் உயர்வுக்கு காரணமாக அமைந்த முஸ்லிம் விஞ்ஞானிகள் புகழ்பெற்ற அமெரிக்க முஸ்லிம் மருத்துவர்கள் பொறியாளர்கள் ஆய்வாளர்கள் போன்றவர்களின் பட்டியலை அந்த பத்திகை வெளியிட்டு அமெரிக்க முஸ்லிம்கள் மூலமே முன்னேறியது என்ற உண்மையை உலகிற்கு அம்பல படுத்தியுள்ளது
True but they have included Aziz Ansari! I thought he is an atheist.
ReplyDeleteஎந்தவொரு குறிப்பிட்ட இனத்தையும் ஒரு நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டிக்க வேண்டியது மனிதாபிமானமிக்க அனைவரினதும் கடமை. ஆனால் அதற்காக அவர்கள் இல்லையென்றால் ஏழைநாடாகிவிடும் என்பதெல்லாம் மிகையான எண்ணங்களின் வெளிப்பாடு.
ReplyDeleteஅமெரிக்காவோ வேறு எந்த தேசமோ முன்னேறியிருப்பது பொதுவான மனிதர்களின் உழைப்பினாலேயன்றி ஒரு குறித்த இனத்தவர்களின் முயற்சியினாலென்று கூறமுடியாது.
I agree with your post on this Jesslya!
ReplyDeleteJesslya, சரியாக சொன்னீர்கள். அமெரிக்காவில் அடிமை முறையை முற்றாக ஓழித்து, வெள்ளையர்களும் கறுப்பர்களும் ஒருவரை ஒருவர் திருமணம் கூட செய்து வாழும் நிலை உருவாக்கிய ஆபிரகாம் லிங்கன் ஒரு முஸ்லிம் இல்லை. ஆனால் இன்றும் இந்திய இஸ்லாமியரை அரபு இஸ்லாமியர் திருமணம் செய்து வாழும் அளவுக்கு சக மனிதர்களாக மதிப்பதில்லை.
ReplyDelete