Header Ads



பாராளுமன்றத்தில் ஹக்கீம், றிசாத், ஹிஸ்புல்லா ஆற்றிய உரைகள்..!

நாடாளுமன்றத்தில் 14-12-2015 சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

இதன்போது, தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்தக்களை முன்வைத்தனர்.

வடக்கில் முஸ்லிம் மக்கள் உரிய வகையில் குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

போர் முடிந்து 6 வருடங்கள் கழிந்தும் யுத்தத்தின் காயங்களை சுகப்படுத்துவதற்கு உள்ளுர் சமூகங்களுக்கிடையே நம்பிக்கையும் புதிய வாய்ப்புகளும் நல்லிணக்கமும் தேவைப்படுவதாக அமைச்சர் ரவுப் ஹக்கிம் தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர் சுவாமிநாதன் மீள் குடியேற்ற பணிகளை சிறப்பாக ஆரம்பித்துள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.