றிசாத் பதியுதீனை தடுத்துநிறுத்த, இறுதிக்கட்ட முயற்சிகள்
வில்பத்து வனப்பகுதியில் பாரிய காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியமர்த்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஆனந்த தேரர் மற்றும் ரிஷாத் பதியுத்தீனுக்கும் இடையில் (28.12.2015) அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவாதத்தை தடுத்துநிறுத்த இறுதி நேரம்வரை முயற்சிகள் மேற்கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மிகவும் ஆதாரபூர்வமாக கிடைத்த தகவல்கள் வருமாறு.
உலமாக்கள், அரசியல்வாதிகள், வெளிநாடுகளில் உள்ள பிரமுகர்கள் என அமைச்சர் றிசாத்துடன் தொலைபேசி மூலமும், நேரடியாகவும் பேசியுள்ளனர்.
அதாவது உங்களுக்கு சிங்களம் ஒழுங்காக தெரியாது, நீங்கள் சட்டத்தரணி அல்ல, இளம் அரசியல்வாதி உங்களுக்கு பக்குவம் போதாது எனவே தயவுசெய்து சாகல தேரருடன் விவாதத்திற்கு செல்ல வேண்டாமென வலியுறுத்தியுள்ளனர்.
இன்னும் சிலரோ நீங்கள் சாகல தேரருடன் விவாதத்தில் தோற்றுவிடுவீர்கள், இதனால் இனக்கலவரம் வெடிக்கும் எனவே போகாதீர்கள் என எச்சரித்துள்ளனர்
மேலும் சிலர், பௌத்த தேரருடனான விவாதத்திற்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு. உங்களை நாங்கள் சபிப்போம் என மிரட்டியுள்ளனர்.
பௌத்த தேரருடனான இந்த விவாதத்திற்கு முன்னர் றிசாத்துடன் பேசிய 80 சதவீதமானவர்கள், றிசாத் குறித்த விவாதத்தில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது மாத்திரமின்றி, எப்படியேனும் அந்த விவாதத்தை நிறுத்திவிடவும் தமது அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
எனினும் அமைச்சர் றிசாத், நான் அல்லாஹ்வை நம்பிச் செல்கிறேன், எனக்கும் எனது சமூகத்திற்கும் அல்லாஹ் பாதுகாப்பளிப்பான் என்று கூறி விவாதத்தில் பங்கேற்றதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைத்தது.
அல்லாஹ்வை நம்பியவர்களை அல்லாஹ் கைவிடுவதில்லை
ReplyDeleteMasa allah you did a great Job Risad.
ReplyDeleteஇந்த கூட்டங்கள் இருக்கும் வரை இலங்கை முஸல்மான்கள் அடிமையாகவே காலத்தை ஓட்ட வேண்டியது தான்.ஒரு விவாதத்திற்கு கூட அஞ்சும் இவர்களுக்கு இஸ்லாமிய சமுதாயத்தின் மேல் அக்கறை வைத்திருக்க ஏதேனும் அருகதையுண்டா?
ReplyDeleteBro I don't like much Rishad Badurdeen because he spilit SLMC. But he has done a good job in his debate. May Allah help him.
DeleteThough he is not fluent in Sinhala Language, he was quite confident in his argument. I think he did a good job.
ReplyDeleteDffghd
ReplyDeleteதுணிவுள்ளவனுக்கு ஒருமுறை சாவு பயந்தவனுக்கு தினசரி சாவு .
ReplyDeleteசரியாக சொன்னீர்கள். இப்படியான துணிவடன்தான் தற்கொலைகளும் இடம் பெறுகின்றன.
DeleteBro. Rizad did a good job in that debate but it is not good for us to continue this kind of debating with them because their intention is to create ethnic rift between two brother communities.
ReplyDeleteBro. Rizad's arguments were very logical, constructive and evidence based but they do not want to accept the truth and he (Opposition) tried to take the debate to other angle and finally he himself accepted it is not vilpattu and was talking about kallaru forest but Bro. Rizad answered even for that accusation. It is not necessary to argue with these folks, if what we are doing is correct.There is a law and order in the country, they can go and seek justice there....
He did not go wrong other wise Allah would have punished him. he wanted to show what he is doing is correct. we prayed for him Allah helped him thats all.
ReplyDeleteTHIS is called in Arabic " WAHAN " Hubbuth Dunya and fear for death.
ReplyDeleteWe Muslim in Srilanka have not ever confronted the any government to divide it or to harm other people. We are no more less or higher than other people as a citizen of this country. This country belongs to every citizen of it.
Infect the government and other so called opposing should thank Minister Rishad for helping this LTTE war affected citizens of this country. It is not only the duty of Minister Rishad, rather it is the responsibility of all citizens and especially the government in power.
For those fearful so called Muslims... We fear Allah... We did not create harm any body to fear them. If you say the REASON of FEAR ... for they may use it as a way to harm us. They already did it in recent past even after you people bowed down to this racist groups.
Once again, if you try to stop yours and others mouth from asking for our own properties and right to live in our own land due to the fear .. they will not stop respecting your fear.. Rather they will continue till they will hold you on road till they bring the knife to cut you.. You will stand there.
I wander.. what you fearful people will do.. if they come to your house to rob and kill you, no surprise.. still you will follow your same fear theory?
As Muslim Fear Allah, Do not fear to die BUT Do not Harm other people.
I wander when DAJJAL going to come... What these ULEMA will say to our public?
May Allah Guide us and strengthen our EEMAN to work for JANNAH but not willing stay in DUNYA and scarify everything for it.
Minister Rishad.. Be wise in facing situation and always discuss get the experience of intellects BUT remember we are GUIDED people.. So DO Respect the rights of other communities as instructed to us by The TRUE GOD Who created all human been on this earth.
May the TRUE ONE GOD, guide all of us in correct and peaceful path.
சமூகத்தில் ஓரளவு அக்கறையுடன் செயற்படுபவர்களையும் செயற்பட விடாது தடுத்து நிறுத்தி, தங்களைப்போல் கோழைகளாகவும், நயவஞ்சகர்களாகவும் ஆக்க முனையும் இவ்வாறான சமூக விரோதிகளை இனங்கண்டு ஒதுக்கவேண்டியது சமூகத்தின் கடமையாகும்!
ReplyDeleteஅதுசரி, சட்டத்தரணிகளுக்கு மட்டும்தான் பேசத்தெரியும், விவாதிக்கத்தெரியும், அறிவு இருக்கிறது என்று எந்த "முட்டாள்கள்" சொல்வது? அந்த தேரர் என்ன ஒரு சட்டத்தரணியா? அல்லது மர்ஹூம் அஷ்ரப் ஒரு சட்டத்தரணியாக இருந்ததால்தான் அந்த விவாதத்தை வென்றாரா?
ஏற்கனவே இதே டி.வி சனலில் இன்னும்பல "பண்டிதர்களோடும்" விவாதித்து இந்த குற்றச்சாட்டை பொய் என்று நிரூபித்தவர்தானே ரிசாத்.
அதுமட்டுமல்ல, ஏற்கனவே ரிசாத்தை (குறிப்பாக அரசியலிலிருந்து) அழிக்கவேண்டும், என தேர்தல் மேடைகளில் பொதுப்பிரடனம் செய்த முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகளுக்கும் அதன் "(b)போரா"ளிகளுக்கும் இது ஒரு பெரிய அடிதானே!
பகுத்தறிவை பயன்படுத்த தெரியுமானால், உண்மையும் நல்ல நோக்கமும் இருந்து அல்லாஹ்வையும் முன் நிறுத்தினால் எந்த விவாதமும் யாராலும் வெல்லப்படக்கூடியதே! அதற்கு "லை"கள் கலப்படமான "லோ"யர்கள் தேவையில்லை!
God is grade ... Allahu Akbar...
ReplyDeleteWho is those black shipps....???? Number one is the ACJU...sure
ReplyDeleteஉண்மயைை உரத்துச்சொல்ல எதர்க்கு லோயர்.?
ReplyDeleteBro Rishad did a great job.
ReplyDeleteAlhamdulillah.
But, dont blame on ACJU without any reason.
ACJU is most important one than any other institutions, politiecians & individuals.
Your great sir
ReplyDeleteபயந்தாக்கொல்லிங்க , ஹலால் பிரச்சினைளும் இதை சொல்லித்தான் தலைமறை வானார்கள் , வேண்டாத முஸ்லீம் தலைவர்கள் வருவதை அறிக்கை விட்டு சிங்களவர்ல களையும் உசுபேத்தி விடுவார்கள் ,உலமாக்கள் சிங்களவர்களுக்கு , குரானை சொல்லவேண்டிய கடப்பாடுள்ளது , சத்தியம் அல்லாஹ் வின் மீது மட்டுமே செய்ய முடியும் அதை சொல்லவும் தைரியம் வேண்டும்
ReplyDeleteWho is that culprits. ..surely not slmc leader. He us busy with new year musical shows to dance with ladies.
ReplyDeleteits no point to bow down anymore to Buddhist Racist and Hypocritical Muslims! its time for us to unite regardless of what Jamaath we follow.
ReplyDelete'' Anunta Kade Yana thambiyonta thamai issellama Gahanda Oney''
Unthamai Sillara kasiyata apiva Pawadenne
சகோதரர்களே ஏன் இப்படி சம்பந்தமில்லாமல் ACJU வை ஏசுகிறீர்கள். நேரடியாக சென்று பேசுங்கள்.
ReplyDeleteMr Rishad is a good gentle man,
ReplyDeleteUnfortunately he has such worst supporters like who emmits these type of words