பிரிட்டனில் இயங்கும் யாழ் முஸ்லீம் சங்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
-பாறுக் ஷிஹான்-
ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் யாழ் முஸ்லீம் சங்கம் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உலர் உணவுகளை வழங்கி வைத்துள்ளது.
நேற்றைய தினம் மாலை சுமார் 120 தமிழ் பேசும் சகோதரர்களிற்கு இவ்வமைப்பு சுமார் ரூபா 2000 பெறுமதியான உலருணவை பகிர்ந்தளித்தது.
இந்நிகழ்வினை மௌலவி பைசர் மதனி ஆரம்பித்து வைத்ததுடன் கிராம சேவகர் பிரிவுகளான ஜே-85,86,87 பகுதி மக்கள் இப்பொருட்களை பெற்றுக்கொண்டனர்.
Post a Comment