Header Ads



கோயிலை சுத்தம் செய்த ஜமாஅத்தே இஸ்லாமி, பெருமிதத்துடன் குப்பை அள்ளும் தவ்ஹீத் ஜமாத்

கோவில் கருவறையை சுத்தம் செய்த இஸ்லாமியர்கள்....!!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை பகுதியில் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு அப்பகுதியை தூய்மைப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.

அப்போது அங்கே சேறும் சகதியுமாக இருந்த கோவிலை சோப்பு போட்டு சுத்தம் செய்து கோவில் கருவறையையும் சுத்தம் செய்து கொடுத்து வந்தனர்.

2

சென்னையை தூய்மைப்படுத்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்....!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தின் உத்தரவுக்கு இணங்க சென்னை மாநகரின் குப்பைகளை அள்ளி TNTJ தொண்டர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

தூய்மை இந்தியா என்ற பெயரில் 7 இலைகளுக்கு ஒரு விளக்கமாற்றில் தூய்மை செய்வது போல் மீடியாக்களை வைத்துக்கொண்டு பாஜக படம் காட்டியதுப்போன்ற படம் அல்ல. எந்தவித விளம்பரமும் இல்லாமல் உளவுத்தூய்மையுடன் சென்னை மாநகரை தூய்மை செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

முதலாவதாக மீட்புப்பணி, இரண்டாவதாக நிவாரண பணி, மூன்றாவதாக தூய்மைப்பணியில் இறங்கியுள்ளனர்.

அரசாங்கம் செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் தவ்ஹீத் ஜமாஅத் செய்து கொண்டிருக்கிறது. இந்த சமுதாயம் குப்பைகளை அள்ளக்கூடிய சமுதாயமா ?

தன்னுடைய ஆடையில் துளி அழுக்கு இல்லாமல் கண்ணியமான முறையில் ஆடை உடுத்தும் ஓர் சமுதாயம் சாலைகளிலுள்ள குப்பைகளை சமுதாய நன்மைக்காக, நோய் தொற்றிவிடக்கூடாது என்று அள்ளி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக இரத்ததானத்தில் மாநிலத்திலேயே தொடர்ந்து முதலிடம் இருந்துவரும் அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

இரும்புகோட்டையை விட உறுதியான கொள்கையும், ராணுவத்திற்கு நிகரான கட்டுக்கோப்பும், மனிதநேயத்தில் விண்ணை முட்டும் தியாகமும் TNTJ வினரின் இரத்தத்தில் ஊறியுள்ள முக்கிய அம்சங்களாகும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஒரு விசயத்தில் இறங்கிவிட்டால் புயலே அடித்தாலும் பின்வாங்க மாட்டார்கள் என்ற வரலாறு 2015 மழை வெள்ள பாதிப்பிலும் நிரூபணம் ஆகியுள்ளது.

ராணுவத்தில் இணைந்து தேசத்திற்கு உழைக்க விரும்பினோம், கல்வியும் இட ஒதுக்கீடும் இல்லாததால் ராணுவத்தால் புறக்கணிக்கப்பட்டோம்.

அதனால் ராணுவத்திற்கு நிகரான TNTJ வில் இணைந்தோம், அதனால் நாட்டிற்கும் உழைக்கிறோம், எங்கள் சமுதாயத்திற்கும் உழைக்கிறோம் என்று குப்பை அள்ளும் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.


25 comments:

  1. ஒட்டு மொத்த மீடியா விபச்சாரிகளும் சாவுங்கடா ...

    ReplyDelete
  2. What is the purpose of posting Indian rabbish in Sri Lanka? Let their Fithnah with them

    ReplyDelete
    Replies
    1. What is fithna here??

      Delete
    2. islathula india or sri lanka enru ethuvum illa. ore thalamailaana kilaafaave. appadi irukka india enna. ilankai enna. vidaya arivu illamal ponguvathi thavirkavum

      Delete
    3. Tntj de fithnaa unkalukku theriyaathaa. Tntj yum athen muttaluhalum naaththihaththin vilimpil irukkiraanuhal. Nabi sal avarhalin pal thirumanaththai parri ippe aaaivu seithukkontirukkanuhal.mihe viraivil avarhalai mosamaahe solluvaanuhal. Muttaluhalaahiye neenkel keppinkedaa appeyum ithile ennne thappu irukkenru.

      Delete
  3. May Allah Bless all those involve in this important work, as per their intention. Reward form Allah.. Not from those who read articles..
    May Allah bless our brothers and sisters for assistance toward needy people doing only for the sake of Allah.

    ReplyDelete
    Replies
    1. Onrum mattum unmai tntj members matiyellaam nalla nirainchirukkum. Tsunamy nivaaraneththaye kollai atiththe kooddam.inke vittu vaikevaa porinke.

      Delete
  4. Nizar you are not Muslim you came from jews....I think....
    Clean your heart with Clorex first

    ReplyDelete
    Replies
    1. Hey oneandonly u trying to famaus on the fire of ennocent victims. Do good deed for for Allah.

      Delete
  5. Why u change your name from Clark Moon, OneandOnly Forever, because extremist cannot continue their identity forever

    ReplyDelete
  6. Hey , u don't need to display the label as a tntj. Islam is the label here.all Muslim involved in helping victims.

    ReplyDelete
  7. அல்லாஹு தஆலா மன்னிக்காத, அல்லாஹ்வுக்கு மிகவுமே வெறுப்பான ஒரு பாவம் இருக்கும் என்றால், அது இணைவைப்பதை தவிர வேறோன்றுமில்லை.

    அல்லாஹ்வுடைய திருப்தியை மறந்து, அடுத்த மனுஷனிடம் நல்லவன் என்கிற பெயரை பெறுவதற்காகவோ, வேறு என்னதான் காரணத்துக்காகவோ இருந்தாலும் கூட, ஒரு முஸ்லிம் ஒரு நாளும் இணைவைப்பு நடக்கும் செயலுக்கு எந்த வகையிலும் துணை போகவோ, உதவி செய்யவோ மாட்டான்.

    இது எல்லா முஸ்லிம்களுக்கு இஸ்லாம் குறித்து, அல்லாஹ் மிகவுமே எச்சரிக்கை செய்த ஒரு மோசமான பாவம் குறித்து, அதை நல்லதாக காட்டும் வேலையாக மாறுகிறது. அல்லாஹ் இந்த உம்மத்தை பாதுகாக்க வேண்டும். ஒரு முஸ்லிம் இணைவைப்பு நடக்கும் இடத்தில் இப்படி செய்யவே மாட்டான்.

    இதை நான் சொன்னதுக்கு அல்லாஹ்வின் மீது நீங்கள் அனைவரும் மஹ்சரிலே சாட்சியாக இருந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  8. கோயிலை சுத்தம் பண்ணி கொடுத்தது இணை வைப்பா ? இணை பின்பு என்றால் எது தெரியாமல் உளற வேண்டாம் ஸலபி . கோயிலை சுத்தம் பண்ணி கொடுப்பது அதனை வணங்குவதோ ,அத் தெய்வங்களை அங்கிகரிப்பதோ ஆகாது anvar salafi.

    ReplyDelete
  9. Alhamdulillah, Brother Anvar Ali Salafi,

    You learned but this Jamaathe Islami >>>>> Allah Only knows about their aqeedah.

    I too with you brother.

    ReplyDelete
  10. I agree Nizar need to learn about Islam he talking like utter fool please brother Islam is the best religion in the world pls Accept

    ReplyDelete
  11. Absolutely the Muslims in Tamilnadu are doing a prodigious service which bring forth cherished rewards from Allah. Instead of encouraging them,some
    cynics they bark by sitting on the fence. They impute libel & defamation. Their appalling comments are highly inflammatory. I request the Administrator office "Jaffnamuslim" to curb such immoral comments & libel from publishing them. Libel is regarded a fatal sin in Islam so that "Jaffnamuslim" must rule out such defamatory comments of mischief. If not, "Jaffnamuslim" administrator should respond to Allah for his deed to support such slanders.

    ReplyDelete
  12. afrhaq அல்லாஹ்டை ஏதம் என்னன்னு தெரியாமலுக்கு உங்கள்ட புத்திக்கு பட்டதை எல்லாம் சரிகான வேண்டாம். ஒருவனுக்கு, மது அருந்த தெரிந்துகொண்டே கிளாசை ஒரு முஸ்லிம் கழுவி கொடுப்பானா? உலகத்திலேயே மிக மோசமான பாவம், இனைவைப்புத்தான்.

    ReplyDelete
  13. This is the fithna here. Thaw points out the other group comitted sin by way of washing Kowil etc. Thaw boasts that they have done a big thing by helping not second to army to SL Muslim. Will any Muslim boast about their help on others? Only Jaffnamuslim published matters pertaining to Thaw like this. Hope Allah will not question for promoting extreamisum and fithnah amoung Muslims.

    ReplyDelete
  14. thawheed jamaath promote extremism ?

    ReplyDelete
  15. உமர் (ரழி) அவர்கள் பலஸ்தீனை வெற்றி பெற்ற போது ஒரு ஆலயத்துக்கு விஜயம் செய்தார்கள்.
    தொழுகை நேரம் வரவே அங்கேயே தொழுமாறு பாதிரியார்கள் வேண்டினார்கள்.
    கலீபா தொழுத இடம் என்று பிற்காலத்தவர்கள் கைப்பற்றி விடுவார்களென கூறி அதை உமர் (ரழி)அவர்கள் மறுத்தார்கள்.
    கலீபாவுக்கு உலகமே இஸ்லாமாக மாறி எல்லா ஆலயங்களும் மஸ்ஜிதாக மாறி விட வேண்டும் என்ற ஆசை இருந்திருக்காதா என்ன.
    நற்பண்புகளே நற் போதனைகள்.
    முஸ்லீம்களே இஸ்லாத்தின் ரோல் மாடல்கள்.
    நேரம் வரும் போதாவது அதனை காட்டாவிட்டால்.....

    ReplyDelete
  16. இணை வைப்புக்கு இஸ்லாத்தில் இடமில்லை. அதற்கு உதவி செய்யவும் முடியாது. இவ்வாறான அனர்த்தங்களின் போது கோவில் சுத்திகரிப்புக்களை இந்து சகோதரர்களிடம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இஸ்லாமிய கொள்கையின் படி இது தவறு என்றால் தவ்பா செய்வதை விட்டு இங்கு நாங்கள் இந்திய முஸ்லிம்கள் செய்த நல்ல சேவையை தவறு காண்பது பொருத்தமற்றதாகும்.

    ReplyDelete
  17. ஒவ்வொருத்தனும் அவனுடைய கொள்கைகளை தினிக்க முற்படுகிறான். எல்லாருமே வாய் வீரர்கள் தான். மார்கத்தை அரைகுறையாக விளங்குவதும் மற்றவர்களை குறை கண்டுபிடிப்பதிலேயே காலம் செல்கிறது. இதனை பற்றி சிந்திக்க மனிதாபிமானம் வேன்டும் அது இல்லாவிட்டால் மேற்கூறிய தலைப்பை பற்றி சிந்திக்க தேவையில்லை.

    பத்வா கொடுக்கும் அவுலியாக்களே மஹ்ஸரில் உங்கள் நிலமை பற்றி சிந்தியுங்கள்.
    மன்னுக்கும் பாரம் சோற்றுக்கும் சேதம் கிழித்தது ஒன்றுமில்லை. பெட்டிக்கடை அரசியல் போல் ஆகிட்டு.

    ReplyDelete
  18. நன்பர்களே செய்தியை வசியுங்கள் நன்றாக கோலிலைச் சுத்தம் செய்தவரகள் ஜமாதே இஸ்லாமி கிந்த் பிரிவினர் என்று சொல்லப் பட்டுள்ளதே அன்றி இதற்கு தௌகீதை இழுத்து நிஸார் கட்டும் பாலம் மிகவும் சுவாரசியமாக உள்ளது மற்றது புத்தங்களின் போதும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் மாற்றுமத தளங்களுக்கும் சேதம் விழைவிக்க வேண்டாம் என்று நபியவர்கள் கட்டளையிட்டார்களே அதன் விளக்கம் ஸலபியின் படி என்ன? நபியவர்கள் கிறிஸ்தவ மத பாதிரியார்களுக்கு அவர்களது ஆராதனைக்கு மஸ்ஜிதுன் நபவியில் இடம் வழங்கினார்களே அதன் விளக்கம் என்ன? அடுத்தது உமர் (ரழி) விடயம் ஏற்கனவே பாஸித் கூறியுள்ளார் கோயிலைச் சுத்தம் செய்வதை அந்த மக்களிடம் கைவிட்டிருக்காலம் அதுதான் முறையே அன்றி அதைத் துப்பரவு செய்வதால் இணைவைப்புத் தூண்டப்படுகின்றது என்று கூறமுடியாது நல்லிணக்கம் வேண்டும் அதற்காக சிலைகளை சுத்தம் செய்து வணங்குங்கள் என்று வழிகாட்டுவது தப்பு ஆனால் அதை இணைவைத்தல் என்று கூறுவதற்கான நேடியான நபிவழி அதாரங்கள் எதையும் நான் காணவும் இல்லை

    ReplyDelete
  19. சகோதரர்களே, இவர்கள் கோவிலை சுத்தம் செய்தது சமுதாய நன்மைகளுக்காகவும், நோய் தொற்றிற்கு அஞ்சியுமே அன்றி இந்துக்கள் கடமை தவறாது வந்து சிலை வணங்கி விட்டு போக வேண்டும் என்றல்ல.
    சகோதரர் nizar அவர்களே, இயக்க வெறியை விட்டு விட்டு இஸ்லாத்தை உருப்படியா கற்க முயற்சி எடுங்கள். அல்லாஹ் நாடினால் நிச்சயமாக உங்களுக்கு நேர்வழியை காட்டுவான்

    ReplyDelete

Powered by Blogger.