அமெரிக்காவில் முஸ்லிம் சிறுமியிடம், வெடிகுண்டு சோதனை செய்த டீச்சர்
அமெரிக்கா பள்ளியில் முஸ்லிம் சிறுமியிடம் வெடி குண்டு சோதனை செய்த டீச்சர். இதற்கு சிறுமியின் தந்தை "நான் சாதாரண வாகன ஓட்டுநர். நாங்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர். அமெரிக்காவில் வாழ்கிறோமே தவிர, #நான்_என்_பிள்ளைக்கு_யாரையும்_வெறுக்க_கற்றுக்_கொடுக்கவில்லை.
எனது மகள் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டார். எனவே அவளை நான் பள்ளியிலிருந்து விடுவித்துக் கொண்டு வேறு பள்ளியி சேர்க்க விரும்புகிறேன்" என்று கடிதம் எழுதினார்.
அமெரிக்கா முஸ்லிம் கவுன்சில் அந்த பள்ளியை வன்மையாக கண்டித்துள்ளது. அமெரிக்கா பள்ளி இந்த சம்பவத்திற்காக மன்னிப்பை கேட்டுள்ளது.
Post a Comment