Header Ads



இஸ்லாமிய மயமாக்கலை, பயங்கரவாதமாக அரசு இனங்காண வேண்டும் - பொதுபல சேனா

இலங்கையில் இஸ்லாமிய மயமாக்கல் நல்லிணக்கம் என்ற திரையின் ஊடாக மறைக்கப்பட்டுள்ளது.  ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புபட்டுள்ள இந்த இஸ்லாமிய மயமாக்கலை நல்லிணக்க திரையிலிருந்து நீக்கி, அதனை ஒரு அடிப்படை வாதமாகவும், பயங்கரவாதமாகவும் அரசு இனங்காண வேண்டுமென பொது பல சேனா அமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புகளை பேணி வருகின்றார்களா என்று அரசு ஆராய வேண்டும். அதற்காக இலங்கையில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரசாக்கள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

4 comments:

  1. First we have to check your connection with ISIS and Israel... Not Muslims

    ReplyDelete
  2. Isis not a Muslim front its non Muslim drama israil us.Norway & BBS maybe member of isis

    ReplyDelete
  3. Mr.Vithanage It is the Muslims who are much worried about ISIS coming in to this country because they are an un Islamic lot created and funded by Zionist to destabilize the Muslim world.
    Thank You for so concerned about it and please have a discussion with Jamiyathul Ulama let us have a joint effort to defend from them coming.

    ReplyDelete
  4. All over the world, Islam is spreading out because of its truthness, not by sword.It is very clear that ISIS is not a true Islamic Organization, rather an enemy to Islam. No matter how much this evil "Thera" accuses, The Truth will prevail. Ordinary people know how much this people try to destroy the country for their selfishness. God is wise and all knowing.

    ReplyDelete

Powered by Blogger.