வசீம் தாஜூடீன் தாஜூடீன் படுகொலையை விசாரித்து வந்த நீதிபதி நிசாந்த பீரிசின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நீதிச் சேவை ஆணைக்குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
வசீம் தாஜூடீன் கெலையை விசாரித்த இந்த நீதிபதி முன்னதாக அம்பாந்தோட்டைக்கு இடமாற்றப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment