Header Ads



உலக சூப்பர் ஸ்டார்களின், வாழ்வு தரும் படிப்பினைகள்...!!!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது : உலக சூப்பர் ஸ்டார்களின் வாழ்வு தரும் படிப்பினைகள்.....!!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்று இந்தியாவின் அதிகபட்ச அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து உலகளாவிய சூப்பர் ஸ்டார்களாக வாழ்ந்தவர்களின் வாழ்வு தந்த படிப்பினைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு உலகளாவிய சூப்பர் ஸ்டார்களாக திகழ்ந்த பிரபல பாப் இசை பாடகர் கேட் ஸ்டீவன்ஸ், மைக்கேல் ஜாக்ஸன், உலக சாம்பியன் பட்டம் வென்று பிரபல குத்துச்சண்டை வீரன் கேசியஸ் கிளே ஆகியோர் கோடிக்கணக்கான ஆண் ரசிகர்களையும், பெண் ரசிகைகளையும் கொண்டவர்கள்,

கேட் ஸ்டீவன்ஸ் குடித்து பானத்தை குடிப்பதற்கு மேற்கத்திய உலகில் மக்கள் கூட்டம் அலைமோதும், கேட் ஸ்டீவன்ஸ் தனி விமானம் மூலம் உலகை பவனி வந்தவர்.

புகழிலும், பொருளாதாரத்திலும், மக்கள் செல்வாக்கிலும் உச்சிக்கு சென்ற இம்மூவரும் கருப்பு இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அமெரிக்க மேற்கத்திய வெள்ளை உலகம் அவர்களை அங்கீகரிக்க மறுத்தது.

பணம், பெண், பொருளாதாரம், புகழ் இருந்தாலும் சுய மரியாதை இல்லை, வேதனையின் உச்சிக்கு சென்ற இம்மூன்று சூப்பர் ஸ்டார்களும் சுய மரியாதைக்காக இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

மைக்கேல் ஜாக்ஸன் மீக்காயில் ஜாக்ஸன் என்று தனது பெயரை மாற்றினார், கேட் ஸ்டீவன்ஸ் யூசுப் இஸ்லாம் என்று தனது பெயரை மாற்றினார், கேசியஸ் கிளே முஹம்மது அலி கிளே என்று தனது பெயரை மாற்றினார்.

மூன்று சூப்பர் ஸ்டார்களுக்கும் சுய மரியாதை தானாக கிடைத்தது. பணம், பெண், புகழில் கிடைக்காத மனநிம்மதி இஸ்லாத்தில் கிடைத்தது.

உலகம் போற்றும் ஒரே சமத்துவ மார்க்கம் இஸ்லாம் மட்டுமே, இஸ்லாம் இறைவனின் மார்க்கமாகும்.

4 comments:

  1. Ya allah give us oppurtunity like wise to our enemies in entire world

    ReplyDelete
  2. எனது கொமன்ட் பிரசுரமாகினால் பெரும் ஆச்சரியமே. இன்றைய தினம் நான் ஏற்கனவே பதிந்த எந்த கொமண்டுமே பிரசுரமாகவில்லை.

    ReplyDelete
    Replies
    1. Very good.don't worry. Take it easy.. Anna.

      Delete
  3. Catsteven not American. He is British

    ReplyDelete

Powered by Blogger.