Header Ads



இதோ நீங்கள் இங்கு பார்ப்பது, முஸ்லிம்களின் நற்குணத்தை உலகிற்கு உணர்த்தும் படம்


நாய் முஸ்லிம்களின் பார்வையில் ஒரு அசுத்தமான உயிரினமாகும்.

அந்த உயிரினத்தை தொடுவதையே இஸ்லாம் தடுத்திருக்கிறது.

அதையும் மீறி தொட்டுவிட்டால் ஒரு முறைக்கு பல முறை, தொட்ட இடத்தை சுத்தம் செய்ய சொல்கிறது இஸ்லாம்.

இஸ்லாத்தின் பார்வையில் அசுத்தமான ஒரு உயிரினம் கூட உயிருக்காக போராடும் போது அதை தொட்டு தூக்கி அதன் உயிரை காப்புற்றுவது தான் முஸ்லிமின் இயல்பு என்ற உண்மையை பதிவு செய்யும் ஒரு அற்புதமான படத்தை தான் நீங்கள் பார்கின்றீர்கள்

அசுத்துமான ஒரு உயிரினத்தையே காப்பற்றும் குணம் கொண்ட ஒரு முஸ்லிம் மனிதர்களுக்கு தொல்லைகளையும் துயரங்களையும் கொடுக்க வேண்டும் என்று கனவிலும் நினைத்து பார்க்கமாட்டான்

இப்படி பட்ட இயல்பை கற்று தரும் ஒரு மார்கத்தை பின்பற்றும் மனிதர்களின் மீது தீவிரவாத முத்திரை குத்துவோர் சிந்திக்கட்டும்..!!


4 comments:

  1. Thaakam pidiththa naayku thanneer koduththa wifachchaari suwarkam powadaahe hadeesil iruppaadaka aaleemkal solwarkal

    ReplyDelete
  2. நாய் முஸ்லிம்களின் பார்வையில் ஒரு அசுத்தமான உயிரினமாகும்


    That's enough

    ReplyDelete
  3. Don't portray in a wrong way!
    Any wetness ( saliva) touches only we need wash 7-8 times. And we can keep dogs but it has to be kept 40 feet away from the house.

    ReplyDelete
  4. யோசிக்கத்தெரியாதவன்! உங்களுக்குப்பொருத்தமான பெயர் தான்!
    நாய் என்பது ஒரு அசுத்தமான விலங்குதான்! அதில் சந்தேகமில்லை. ஒருவரை ஏசும்போது ஏன் நாய் என்று ஏசுகிறார்கள் ? அதைகேட்பவரும் ஏன் கோபப்படுகிறார் ? ( எல்லா மொழி பேசுபவரும் நாய் என்று கூறினால் கோபப்படுவார்கள்)

    ம்ம் சரி நீங்கள் ''யோசிக்கத்தெரியாதவன்'' தானே!

    ReplyDelete

Powered by Blogger.