முஸ்லிம் தேசப்பற்றாளர்கள் தேவை
தேசப்பற்றாளர்களை தண்டிப்பதே தற்போதைய அரசின் நோக்கம் என தேசிய வீரர்களை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (22) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் போகமுவே நாலக தேரர் தெரிவித்தது, எதிர்காலத்தில் சிங்கள , தமிழ் மற்றும் முஸ்லிம் தேசப்பற்றாளர்களை ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Y not came to the war summa sooru group
ReplyDeleteLetus not hurt anyone in our comments.
ReplyDelete