Header Ads



விண்வெளியில் இருந்து பார்த்தால் இலங்கை + இந்தியா நாடுகள் எப்படியிருக்கும்? (அபூர்வ படங்கள்)

விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கியுள்ள வீரர் ஒருவர் பூமியில் உள்ள நாடுகளின் தத்ரூபமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.

விண்வெளியில் என்ன நடக்கிறது மற்றும் பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செவதற்காக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம்(ISS) கடந்த 1998ம் ஆண்டு செப்டம்பர் 20ம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள இந்த ஆராய்ச்சி மையம் மணிக்கு சுமார் 27,600 கி.மீ வேகத்தில் பூமியை சுற்றி வருகிறது.

இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அமெரிக்க நாட்டை சேர்ந்த ஸ்கோட் கெல்லி என்ற விண்வெளி வீரர் கடந்த மார்ச் மாதம் முதல் அங்கு தங்கி ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஆராய்ச்சி மையத்தில் இருந்து பூமியில் உள்ள சில நாடுகளை படம் பிடித்து அவர் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

 இந்தியா மற்றும் இலங்கை (பின்னணியில் சந்திரன்)


பெய்ஜிங், சீனா

பாரீஸ், பிரான்ஸ்

துபாய்

2 comments:

  1. அழகாக இருக்கு, ஆனால் அடையாளம் தான் காண முடியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.