Header Ads



எதிர்கட்சி தலைவர் பதவியை கேட்கும் JVP

ஊவா மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் பதவி, மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடைக்க வேண்டும் என்று அக்கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஊவா மாகாண சபையின் எதிர் கட்சி தலைவர் பதவி, மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாரத்னவிற்கு வழங்கப்பட வேண்டும் என ஊவா மாகாண சபைக்கு, அவர் சமர்ப்பித்த விசேட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.