"லீஸ் மெனய்சிஸ்" இலங்கை முழுவதும் பரவுகிறது
லீஸ் - மெனய்சிஸ் எனப்படும் குணப்படுத்த நாட்களாகும் தோல் சம்பந்தமான நோய் நாடளாவிய ரீதியில் பரவியுள்ளதாக பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் எஸ்.ஏ.எம் குலரத்ன தெரிவித்துள்ளார்.
பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினால் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட போது பேராசிரியர் இதனை தெரிவித்திருந்தார்.
பூச்சிகளால் பரவும் இந்த தோல் நோய் இந்தியாவில் பொதுவாக காணக்கூடியதாக உள்ளதாகவும் , சமீப காலங்களில் இதன் வளர்ச்சி இலங்கையிலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அது என்ன நோய், எப்படி தப்புவது, எப்படி மருந்து என்று சொன்னால் நல்ல இருக்குமே?
ReplyDelete