"இறுதி நேரத்தில் பின்வாங்குவார்கள் என தெரியும்"
தொழிற்சங்கங்கள் இறுதி நேரத்தில் தமது பணிநிறுத்த போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளும் என தாம் முன்னதாகவே அறிந்திருந்ததாக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
" இவர்கள் இறுதி நேரத்தில் பின்வாங்குவார்கள் என்று எமக்கு தெரியும். 80களில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்போது எங்களது தரப்பினரே பணிநிறுத்தில் ஈடுபட்டு பலிவாங்களுக்கும் உள்ளானர்கள் " என்றார்.
என்ன அண்னே சொல்லிக்கொடுத்தமாதிரியே பேசிட்டிங்க காரனகர்த்தா யார் என்பது மக்கலுக்கு புரிந்துவிட்டது
ReplyDeleteSo, he agreed this is the political strike...not the real workers strike.....what a game...ha
ReplyDeleteSecret revealed
ReplyDeleteThis man doesn't have work.let's not publish this morons news jm
ReplyDelete