Header Ads



இஸ்லாமியர்களின் மனிதநேயத்தை, பாராட்டும் இந்துமத சகோதர, சகோதரிகள்

இஸ்லாமியர்களின் மனிதநேயத்தை, பாராட்டும் இந்துமத சகோதர, சகோதரிகள்.







7 comments:

  1. அன்பின் முஸ்லிம் சகோதரர்களே,

    மழை, வெள்ளம், புயல், பூமியதிர்ச்சி,வறட்சி என்பவை அல்லாஹிடமிருந்தும் வருபவை என்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் அசைக்க முடியாத நம்பிக்கை.

    சென்னையில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்படாத மனிதநேயமுள்ள ஒவ்வொருவரும், பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்ய வேண்டும்.

    இந்நிலையில், முஸ்லிம்களின் உதவியை அவர்கள் பாராட்டினால், நாம் பெருமனதுடன் அமைதியாக போக வேண்டுமே தவிர, அதனை நாமே ஒரு பிரச்சாரமாக மேற்கொள்வது, நம்மை நாமே சிறுமைப் படுத்தும் வேலையாக அமைந்து விடுகின்றது.

    அல்லாஹ்வுக்காக செய்தோமா, மனித நேயத்திற்காக செய்தோமா, அதன் விளைவு அல்லாஹ்வின் பக்கம் என்று இருப்போம்.

    இப்படி பிரபல்யம் தேடுவது, நம்மை நாம் மத சிந்தனை பிடித்தவர்களாகவும், மதமாற்றம் செய்வதற்காக இப்படி செய்ததாகவும் காட்டிக்கொள்ள இடம் ஏற்படுகின்றது.

    முஸ்லிம்கள் உதவி செய்ததே இந்துக்களை மதமாற்றம் செய்யத்தான் என்று ஒரு குற்றச்சாட்டு ஏற்பட்டு உள்ளதை நம்மவர்கள் அறிவார்களா?

    நம்மை நாமே புகழ்ந்து நமது நல்ல செயலை, நாமே நாசமாக்கிக் கொள்ள வேண்டாமே.

    ReplyDelete
    Replies
    1. Ninga irunda kalathil irukureergal apadi Allah Nadi irunthal islathuku varbavargalai yar nirtha mudium Muslim payntha kolai illai ungali pola

      Delete
  2. Jaffna Muslim! Dont you think its enough bragging about this Story? or dont you have any other news to publish?

    ReplyDelete
  3. @ hassan

    உங்களின் தூர நோக்கு சிந்தனைகளை பாராட்டுகிறேன். அல்ல்ஹா உங்களுக்கு அருள் புரிவானாக.ஆமீன்

    ReplyDelete
  4. A friend in need is a friend indeed . What's currently going on in Chennai is a step above all.Ensure charity given by right hand is not known to the left hand.The Organisations that involved in the floods relief activities may, of course, not expect any return at all from the victims as they do it not only on humanItalian grounds, but with the unshakeable hope that they all will be rewarded in the hereafter.
    The inseparable relationship between these two communities shouldn't be tarnished by the FB users
    giving unwanted wide publicity by sharing this.May Allah accept the good deeds of those involved in the relief work and reward them in this world and in the hereafter.

    ReplyDelete

Powered by Blogger.