முஸ்லிம்கள் அநேகர் இப்போது, மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை - மேர்வின் சில்வா
இலங்கையில் மாடு அறுப்பது தடை செய்யப்பட்டால் அதனால் பிரச்சினை ஏற்படும். மாடுகளின் தொகை நாட்டில் பெருகிவிடும் என சிலர் கூறுகிறார்கள்.
மாடுகள் பெருகி இறந்தால் நிலத்துக்கு அது சிறந்த பசளையாகப் பயன்படும் அதனால் மாடு அறுப்பது தடைசெய்யப்படவேண்டும். என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
மாடுகள் அறுக்கப்படுவது தொடர்பில் எதிர்க்குரல் எழுப்பிய அவரிடம் அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என சிங்கள ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், சீனாவில் சனத்தொகை அதிகரிக்கிறது என்பதற்காக அங்கு மக்களைக் கொலை செய்து புதைக்கிறார்களா இல்லையே? மாடுகள் அறுக்கப்படாவிட்டால் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்.
அதனால் மாடுகள் அறுக்கப்படுவது சரியானதே என நியாயப்படுத்துவர்களுக்கு இதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
மாடுகள் இறந்தால் அவற்றை மண்ணாக விட்டுவிடுங்கள். அது சிறந்த பசளையாகும் வெளிநாடுகளிலிருந்து ஆட்டிறைச்சி இறக்குமதி செய்ய முடியுமென்றால், செம்மறி ஆட்டிறைச்சி இறக்குமதி செய்ய முடியுமென்றால் ஏன் மாட்டிறைச்சி இறக்குமதி செய்ய முடியாது? மாட்டிறைச்சிக்கடைக்காரர்கள் இறக்குமதி செய்து இறைச்சி வியாபாரம் செய்யட்டும்.
மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி சாப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். நானறிந்த முஸ்லிம்கள் அநேகர் இப்போது மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. சாப்பிடுவதிலிருந்தும் தவிர்த்திருக்கிறார்கள் என்றார்.

Aiyya poda mutta cosu
ReplyDeleteAi, Mervin! Why are you now talking about beef? Is it problem to you? Or do you have idea to do the buisness via import the beefs from abroad? Or are you setup the organization for give the voice to cattle?
ReplyDeleteஜோசியக்கார அண்ணனை ரெம்பநாளாக்கானுமே என்ருபார்த்தேன் ஆனா அடுத்த ஜோசியத்தோடு இப்படிவந்துநிப்பார் என்ரு எதிர்பார்க்கவே இல்ல
ReplyDeleteநாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி பன்மடங்கு அதிகம். இல்லாத பொருட்களை இறக்குமதி செய்வது சரி, இருக்கின்ற பொருளையுமா இறக்குமதி செய்ய வேண்டும்?
ReplyDeleteஎந்த நாட்டு அரசும் வெளிநாட்டு செலாவணியை எவ்வாறு குறைந்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கலாம் என்று யோசிக்கும்.ஆனால் இவரோ வெளிநாட்டு செலாவணியை எப்படி அதிகரிக்கலாம் என்ற யோசனையை கொண்டு வந்து இருக்குறார் இதர்க்கு பேரு வேற நாட்டுப்பற்று
ReplyDeleteAdappaviii mearvin China la manisan peruhappoda endu kudumba kattuppadu irukkuda nee solluratha partha Sri Lanka la mattukku ellam kudumba kattuppadu panni 1 kuttikku meala phoda phoda endu sollanum phola irukkadaaa

ReplyDeleteSari
ReplyDeleteEnappa ipadiyellam paneangalo
ReplyDeleteஐ நா மனி உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை யை கல்யாணம் முடிப்பேன் என்று சொன்ன சர்சதேச முட்,,,,,
ReplyDelete