றிசாத் பதியுதீன் - ஆனந்த சாகர தேரர் மோதுவது ஏன்...! (வீடியோ)
வில்பத்து வனம் அழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்து பற்றிய இருதரப்பு கலந்துரையாடலொன்று நாளை 28 ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் நேரடியாக இடம்பெறவுள்ளது. “சலகுன” எனும் அரசியல் நிகழ்ச்சியில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதில் தேசியசங்க சம்மேள செயலாளர் சாகர தேரரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பத்தியுத்தீன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
தன்மீது சுமத்தப்பட்ட அவதூறுகளை நிரூபிக்க பகிரங்க விவதாத்திற்கு வருமாறு அமைசச்சர் றிசாத் பதியுத்தீன் மாத்தறை ஆனந்த தேரருக்கு விடுத்த பகிரங்கச் சாவாலை தேரர் ஏற்றுக் கொண்டு விவதாத்திற்கு வருவதற்கு அவர் சம்மதித்துள்ளார். இதனையடுத்து தேரர் உடன் விவாதிப்பதற்கு அமைச்சரும் முன்வந்துள்ளார்.
0c40f45992f69ec15a0ab8cb8a1e769fc923c68437c53f8b1e8a41f0349db75a
0c40f45992f69ec15a0ab8cb8a1e769fc923c68437c53f8b1e8a41f0349db75a
He is a good minister. Whether he become a hero or zero, there are conseqences. People have to aviod public debate as much as possible. This minister should have thought about the side affects of deceiving Mahinda at the time he departed from Mahinda's party. Thanks to Allah Mahinda was defeated. Else this Minister would have had a very hard time.
ReplyDeleteMay allah give parient and good manner while talking to monk
ReplyDelete