மீரா மக்காம் பள்ளிவாசல் மீது தாக்குதல், கண்டிக்கிறார் அஸ்வர்
கண்டி மீரா மக்காம் பள்ளிவாசல் மீதான கல் வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பள்ளிவாசலுக்குச் சென்று சேத விபரங்களையும் பார்வையிட்டனர்.
முன்னாள் அமைச்சர் எ எச் எம் அஸ்வர் சம்பவத்தைக் கண்டித்துள்ளார் .
பள்ளிவாசல் தாக்குதல்களையும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக கூறி ஆட்சிபீடமேறி நல்லாட்சியில் தொடர்ந்தும் அச்சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன.
அரசாங்கம் இவற்றை நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றார்

This has been started by your governement......we dont care your political....as you are 0
ReplyDeleteAgain cheating muslim community! Shamless Mahindha
ReplyDeleteசாச்சா பழயதை கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாருங்கள்
ReplyDeleteநீ கண்டிப்பதும் மறுமையின் அடையாளம்தான்
ReplyDeleteNO No no no .................
ReplyDeleteThere are two graves of so called AWLIYA just in the front (outside) of this Masjid.
So some will talk for the sake of Allah and some will excite for the sake AWLIYA ..
May Allah make our actions only for the sake of Allah.