Header Ads



அல்குர்ஆன் மீது சத்தியம்செய்ய சாகர தேரர் சொல்ல, றிசாத் மறுத்தார் - ஹிரு (முழு வீடியோ)

வில்பத்து பகுதியில் இடம்பெறுவதாக கூறப்பட்ட காடழிப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக பஹியங்கல ஆனந்தசாகர தேரர் மற்றும் அமைச்சர் ரிஸாட் பதியூதின் இடையேயான தொலைக்காட்சி விவாதம் நேற்று 28-12-2015  இடம்பெற்றிருந்தது.

ஹிரு தொலைகாட்சியில் 'சலக்குன' விவாத நிகழ்ச்சியில் இருவருக்கும் நேற்றும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மேற்படி நிகழ்ச்சியின் போது இருவருக்கிடையிலும் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட ஆனந்தசாகர தேரர்,  அரசினால் ஒதுக்கப்பட்டதை விட பல மடங்கு அதிகமான நிலப்பகுதி ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். எனினும் அமைச்சர் ரிசாட் இதனை மறுத்திருந்தார்.

இது இவ்வாறு இருக்க இறுதியில் தான் அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடவில்லையென  இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனின் மீது சத்தியம் செய்து கூறுமாறு அமைச்சரிடம் பஹியங்கல ஆனந்தசாகர தேரர் கோரியிருந்தார்.

எனினும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். வீடியோ

19 comments:

  1. மாற்ருமதத்தவருடன் விவாதிக்க சென்றால் அவரிடம் இருந்து எவ்வாரான கேள்விகலும் வரலாம் என்பதனை தெரிந்திருந்தும் ஏன் இந்த கேள்விக்கு பதில் சொல்ல தயக்கம் காட்டவேன்டும் நமது ஈமான் நமது அரசியல் நேர்வழியிலேயே செல்கின்றது என்பது நாம் அரிந்த உன்மையெனில் நிட்சயம் இதை தெழிவுபடுத்தியிருக்கவேன்டுமல்லவா?காரனம் நீதிமன்றம் வேரு மீடியா நேர்வர்னனை வேரு உலகமே உற்ருநோக்கிக் கொன்டிருக்கும் விடயம் என்பதால் மொனம் அடுத்தவனுக்கு புகழ்சேர்த்துவிடும் இதை தூக்கிப்பிடித்தவன் நோக்கமும் இதுவாகத்தான் இருக்கும் என்பதை நான் ஏற்கனவே இது சம்மந்தப்பட்ட செய்திக்கு பின்னோட்டம் இடும்போது குரிப்பிட்டுள்ளேன் அது உன்மையென்ருதான் இதிலிருந்து உனரக்கூடியதாக உள்ளது

    ReplyDelete
  2. விவாதத்தின் போது தேரர் காட்டிய வரைபடத்தில் ஒரேஒரு கிராமம்தான் காட்டப்படுகிறது ஆனால் மறிச்சுக்கட்டி அமைச்சர் சொல்வதுபோண்று ஒரு பாரம்பரிய கிராமம் அப்படியானால் தேரர் சொல்லும் இடம்வேறு அமைச்சர் காட்டும் இடம்வேறா?
    வில்பத்துவில் இடம் கைப்படுத்திக்கொண்டு அப்பாவி முஸ்லீம்கள் வாழ்ந்த மறிச்சுக்கட்டியை இதுதான் அது என சாதிக்கிறாரா?
    வில்பத்துவில் 3000 ஏக்கர் Clear பண்ணப்பட்டிருப்பது உன்மை ஆனால் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என கூறுவது சரியா?
    இடம் சரியாக அடையாளப் படுத்தப் பட்டிருந்தால் ஏனிந்த முரண்பாடு?
    தெளிவுதேவை!

    ReplyDelete
  3. An exceptional example by the Minister. Glorious Quran is a guidance and a complete code of life to whole mankind and there is no authority to swear on the Holy Quran.

    ReplyDelete
  4. he said Thero no one can promise on other than allah, that is our sunnah because of that he neglected to promise on Quan

    ReplyDelete
  5. Dear guyes, as a eye witness of the debate, i tell you all one thing...

    of course the thero was demanding risath to promise on Holy Al-Quran, but that thero was handling it very simply as like any other book. so, as every faithfull muslim, minister was very upset on this rather than promising (which is also not a sunnah to promise on it, other than the Allah!). Holy Qu-ran could be witness, but we have to promise on Allah only (As i know. If this is mistake, please let me know with correct evidence).

    so, the thero was almost insulting the islam, muslims with unfair way putting the bunch of lies and unfair process documents to argue.


    ReplyDelete
  6. குர்ஆனில் சத்தியம் செய்வது சுன்னா கிடையாது
    அல்லாஹ்வில் சத்தியம் செயவதுதான் மார்க்கம் இஸ்லாம் சுன்னா

    ReplyDelete
  7. அல்குர்ஆன் மீது யாருக்கும் பயந்து சத்தியம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை உண்மையை தெளிவாக சொன்னால் போதும் ...

    ReplyDelete
  8. அல்குர்ஆன் மீது யாருக்கும் பயந்து சத்தியம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை உண்மையை தெளிவாக சொன்னால் போதும் ...

    ReplyDelete
  9. Jaffna news please publish correct news he asking to swearing about KALLARU FOREST

    ReplyDelete
  10. palamunai.lk நீங்கள் சொன்னது உன்மைதான் ஆனால் முஸ்லீமல்லாத ஒருவருடன் விவாதிக்க உடன்படும்ப்போது இவ்வாரான கேள்விகலுக்கு சுருக்கமாகபதில் சொல்லிவிட்டுவிடமுடிடமுடியாது அதேநேரம் விரிவாக சொல்லவும் இந்தநிகழ்ச்சியில் நேரம்கிடையாது ஆக இவ்வாறான நாதாரிகலுக்கு பதில்சொல்லவேன்டுமானால் நீதிமன்ரமே சிறந்தது அதைவிட்டுவிட்டு இவ்வாரு மீடியாமுன் நலுவினால் இதை பார்த்துக்கொன்டிருக்கும் வேற்ருமதத்தவரின் மனதிலும் சந்தேககுரிஏற்பட வாய்ப்புள்ளதல்லவா

    ReplyDelete
  11. தப்பு பன்னலனா அப்பரம் ஏன் ரிசாட் ரிசாட் என்ற தன் மீதான குற்றசாட்டை சமூகம் சமூகம் எ திசைதிருப்புகிறார். பழியை சமூகத்தின் மீது போடவும் தன்னை ஹீரோவாக மாற்றவுமா. இவரை தவீர வேரெந்த அரசியல்வாதியும், இவரது கட்சி உறுப்பினர்கள் உட்பட தலையிடாமல் இருப்பதற்கு காரனமென்ன.

    அக்கறையீனமா இல்லை உண்மையின் பலவீனமா

    ReplyDelete
  12. I think we are in a situation where the Racism is going out of control. I don't think we have a solution to stop it or reduce it.
    If we are wise enough its better to be prepared for everything. You never know Sri Lanka can become another Myanmar.
    First thing we Muslims stop fighting and betraying one another for worldly desires. specially our Jamaaths.
    its better to be Safe than Sorry!

    ReplyDelete
  13. The discussion ends without results and programme presenter asks the authorities to intervene before it is too late . The minister speaks good Sinhala but that is not fluent enough to express his deep thoughts in perfection . Throughout the episode , minister Sudeva as Suweda . It is very important that
    you pronounce presenter's name correctly, especially after
    hearing it many times from his opponent. The Minister did not
    manage to extract any response about the drug allegation made
    against him by the Thero.

    ReplyDelete
  14. Rishard generally did well to counter most of the allegations related to the Wilpattu settlements, but there are a few questionable issues. These can be considered as part of the politicial cultutre prevalent in the country where politicians get involved in 'deals', but Rishard should have avoided such deals as a Muslim. Rishard did not get a fair chance to respond to the allegations relating to drugs, etc. Rishard also did well in talking Sinhala, but it is not wise to engage in such debates in a language that one is not fully conversant with as one who is fully conversant is in a advantageous position.

    ReplyDelete
  15. Siyath Mohamed: உங்களைப் போன்ற சிலருக்கு அடுத்தவரின் குறை காண்பதே பொழுது போக்காய் போய்விட்டது. அடுத்தவர்களை கேள்வி கேட்பது ஒரு புறமிருக்க நீங்கள் இந்த மக்களுக்காய் செய்தது என்ன? ஒரு புண்ணாக்குமில்லை எனவே எப்போதும்போல வேடிக்கை பார்த்துக்கொண்டு இருங்கள் அதுவே இம்மக்களுக்கு நீங்கள் செய்யும் பாரிய சேவை

    Muzammil அண்ட் Mohamed Marzook
    "அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு"

    நீவீர் ஆங்கிலத்தில் எழுதினாலும் மேலுள்ள குறளின் பொருள் அறிவீர் என்பது திண்ணம். அங்கு நடந்த கருத்தாடல் மொழிப்புலமையை நிரூபிப்பதற்காக நடந்தல்ல என்பதை நீவீர் கருத்திற் கொள்க. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
    உங்களைப் போன்ற சிலருக்கு அடுத்தவரின் குறை காண்பதே பொழுது போக்காய் போய்விட்டது.

    ReplyDelete
  16. As a witness of the debate one thing I was understood is, the issue for the Thero is not deforesting Wilpattu, the issue is resettling only (or majority) of Muslims in the area. Watch Last 15 minutes of the debate, you can clearly understand this.
    BLOODY RACISM....

    ReplyDelete
  17. ஐயோ வாங்கையா Gee ஏதோ நீங்க அவ்வளவு பெரிய அப்பாடக்கரா Gee.
    நீங்க என்ன Gee செஞ்சிங்க? ஊர கூட்டி கத்தமா ஓதினிங்க Gee இல்லை மாடறுத்து கத்தம் ஓதினிங்களா Gee. இல்ல மவுலூது ஓதினிங்களா Gee. ஒங்க ஊருள இதானா Gee சமூகத்துக்கு பன்றது.

    சொத்துல பாதிய எழுதி வைச்சிங்களாக்குமே.
    ரோட்டு போட்டு கொடுத்திங்க போல.
    ஊடு கட்டி கொடுத்த போல.
    அட்லிஸ் ஒரு வேளை ஸக்காத் கொடுத்த போல.
    இல்லை இல்லை இதல்லாம் செய்திருக்காகலா என்று பஸ் பிடிச்சு பார்த்துட்டு வந்த போல. சும்மா கூப்பாடு போடாம அமுக்கிட்டு இரும்.

    அகதியா சொபிங் Bagஓட வந்த மாப்புளை இப்ப கோடிகளுக்கு சொந்தக்காரனான எப்புடி மாப்புள.
    பத்து வருசத்துல பல கோடி எப்படி ஒளச்ச மாப்புள.
    அப்பன் ஊட்டு காசாலையா சமூகத்துக்கு செஞ்சயாக்கும் மாப்புள.
    குசுவாசம் என Gee .பலே பலே

    ReplyDelete
  18. siyath Mohammad: ஐயே, நான் ஒண்ணுமே செய்யலப்பா, அதனால அடுத்தவன கொறையும் சொல்லலப்பா? சமூகத்துக்கு எதுமே செய்ய வக்கில்லாம அடுத்தவன எப்டிப்பா குத்தஞ்சொல்ற? தானுஞ் செய்யமாட்டன் அடுத்தவன் செய்றதையும் ஒத்துக்கமாட்டான். என்ன செஞ்சாலும் அதுல குத்தம் கண்டு கொற புடிக்கிறதே ஒங்களுக்கு பொழப்பாப் போச்சு.. ஆக ஒங்க பாஷையில, கத்தம், பாத்தியா, மௌலூது இதுதான் சமுக சேவை போல, பானைல இருக்கிறது தானே அகப்பைல வரும். ஏன்யா நீங்க என்ன ரிஷாத்ட கணக்கப்புள்ளையா? இவ்வளவு கிருத்தியமா சொத்துக் கணக்குச் சொல்ற?. ஓ .. வயித்தெரிச்சலா?

    ReplyDelete

Powered by Blogger.