வெள்ள பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்த மைத்திரிக்கு, நன்றி சொன்ன நரேந்திர மோடி
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டுவீட்டரில் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோக டுவீட்டர் பக்கத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கும் சென்னை மக்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவிப்பதோடு இந்த கடின சந்தர்ப்பத்தில் நாமும் இணைகின்றோம் என தமிழ் டுவீட் செய்யப்பட்டு உள்ளது.
அதேவேளை இலங்கை ஜனாதிபதியின் டுவீட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ டுவீட்டரில் நன்றி தெரிவித்து டுவீட் பண்ணப்பட்டுள்ளது.

Post a Comment