ஜனவரி முதலாம் வாரத்தை, நல்லாட்சி வாரமாக அனுஷ்டிப்பதற்கு தீர்மானம்
ஜனவரி மாதம் முதலாம் வாரத்தை, நல்லாட்சி வாரமாக அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து ஜனவரி மாதம் எட்டாம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது.
நல்லாட்சி வாரத்தில் ஆடம்பரமான ஏற்பாடுகளை தவிர்த்து, மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையிலான திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த விடயத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க நாட்டின் தேசியக் கொடியை பறக்க விடுமாறு வலியுறுத்தபட்டுள்ளது.
ஆஹா... 2016 ஆண்டு தொடக்கத்திலேயே ஒரு போலி நாடகமா?
ReplyDeleteஏற்கனவே (கிட்டத்தட்ட) ஒரு வருடம் கழிந்தும் நாட்டு மக்கள் எதை (சமூக நல்லிணக்கமும், இனவிரோத செயற்பாடுகளின் முடக்கமும்) முன்வைத்து ஆட்சியை மாற்றினார்களோ, அதை இன்றுவரை கொண்டுவராமல், (வருடத்தில் தாய்க்கு ஒருதினம், தந்தைக்கு ஒரு தினம், பிள்ளைக்கு ஒரு தினம், பாட்டி, பாட்டனுக்கு ஒரு தினம், குடிகாரனுக்கு ஒருதினம் என்று) வெள்ளையர்கள் உலகை ஏமாற்றுவதுபோல்... இவர்களுக்கும் "நல்லாட்சி வாரம்"??
எல்லாமே ஒரு பெஷன் ஆகிப்போச்சு!,