இரத்த தானம் செய்தார், இமாம் சுதைஸி
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இரத்ததானத்தில் மாநிலத்தில் முதலிடம் இருந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளிலும் இரத்ததான முகாம்கள் நடத்தி அரபு நாடுகளிலும் முதலிடத்தில் இருந்து வருகிறது.
அந்த வகையில் சவூதி அரேபியாவின் வணிக நகரமான ஜித்தா மாநகரில் TNTJ சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாமில் மக்கா பள்ளிவாசலின் தலைமை இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் அல் சுதைஸி கலந்து கொண்டு தம்முடைய இரத்தத்தை தானமாக வழங்கினார்.
உலகின் 200 கோடி முஸ்லிம்களின் புனித ஆலயமான மக்காவின் தலைமை இமாம் இரத்ததானம் செய்து பிறரது உயிரை காப்பதற்கு காட்டும் ஆர்வத்தை உலக நாடுகள் புருவத்தை உயர்த்தி அதிர்ச்சியோடு பார்த்து வருகிறது.
முஸ்லிம்களுக்கு இதில் எந்தவித பெருமையும் இல்லை, ஏனென்றால் முஸ்லிம்கள் என்றால் இப்படிதான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் கற்றுக்கொடுத்துள்ளது.
Mashallah
ReplyDeleteMashaAllah ! May Almighty Allah acknowledge this empathy. TNTJ Brothers altruism enthralled us. They turned the Tamilnadu situation on its head with their remarkable services for the flood-affected people. May Allah disseminate the immaculate Islam from pillar to post in Tamilnadu by them!
ReplyDeleteAllahu Akbar
ReplyDeleteThis is not surprise or miracle.
ReplyDeleteماشاء الله
ReplyDeleteசூனியத்தை நம்புகின்றாரா என்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இவரிடம் கேட்டார்களா?
ReplyDelete