உள்ளாடையை கழற்றி மேடையில் வீசியமை குறித்து, விசாரணை நடத்தப்படவேண்டும்
கொழும்பில் இடம்பெற்ற என்றிக் இக்லெஸியஸின் இசை நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை தண்டிக்கும் உத்தரவை ஜனாதிபதி பிறப்பிக்க வேண்டும் என்று பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த இசை நிகழ்வின்போது பெண்களுக்கு மதுபோதையை ஏற்படுத்தியமை மற்றும் பெண் ஒருவர் உள்ளாடையை கழற்றி மேடையில் வீசியமை போன்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இலங்கையின் சட்டப்படி பொது இடங்களில் மது அருந்துதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
எனினும் அதனை பொது இடங்களில் விற்பனை செய்வது தடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெறுவதை தடுக்க ஜனாதிபதி முன்வரவேண்டும் என்று கம்மன்பில கேட்டுள்ளார்.
இலங்கையில் இளைஞர் யுவதிகள் மத்தியில் உள்ள பாலியல் கேள்வியை சுட்டிக்காட்டும் வகையிலேயே இந்த சம்பவம் பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையே நேற்று ஜனாதிபதி சொல்லிவிட்டார்கள் எதிர் காலத்தில் தடுக்கப்படும் எனறு இவர் பெயர் போடுவதற்கு புலம்புகிறார்
ReplyDeleteபார்ரா?
ReplyDeleteஐயா எந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்துகிறார் என்று
மார்புக்கச்சை என்பது பெண்களின் தெரிவு. மார்புகளை பாலுறுபாக மாற்றியது யார்? பெண்களின் மார்பகங்கள் பாலுறவுக்கான உறுப்புகள் அல்ல. இலங்கை, இந்திய பெண்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை மார்பகங்களை திறந்தே இருந்தனர். இலங்கையின் சீகிரியா எனும் இடத்தில் அமைந்துள்ள குகை ஓவியங்கள் கூட இதற்கு நல்ல சாட்சி.
ReplyDeletePresident my3 ooruku upadesam.Mahan marumahan ponazu avarukku theriyaazo
ReplyDelete