துருக்கிக்கான இலங்கை தூதுவராக பி.எம்.எம். அம்ஸா
-Vi-
துருக்கிக்கான இலங்கை தூதுவராக பி.எம்.எம். அம்ஸா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் பதவி கடந்த பல மாதங்களாக வெற்றிடமாக உள்ள நிலையிலேயே இலங்கை வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான பி.எம்.எம். அம்ஸா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
காத்தான்குடியினை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தற்போது வெளிவிவகார அமைச்சின் புரடகோல் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக செயற்படுகின்றார்.
இதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜியம் ஆகியவற்றுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய இவர், இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கான பிரதி உயர் ஸ்தானிகராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Congratulation
ReplyDelete