Header Ads



முஸ்லிம்களை நான் இழிவுபடுத்தவில்லை - ஞானசாரர்

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புனித குர்ஆனை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறெனினும், இலங்கை வாழ் முஸ்லிம்களை தாம் இழிவுபடுத்தவில்லை எனவும், கடும்போக்குடையவர்கள் போதனைகள் நிறுத்தப்பட வேண்டுமென தாம் கோரியதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஏற்கனவே புனித குர்ஆனை இழிவுபடுத்தியதாக ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. இனதுவேசம் இழிவு எதுவென தெரியாத மரமட்டைநான் என்ரு நீ சொன்னால் இதை ஏற்ருக்கொள்வதற்கு நாட்டுமக்கலும் நீதிவான்கலும் என்ன உன்னைபோல் கிருக்கன்களா?இதைவிட எனக்கு மனநிலைசரியில்லை என்ரு நேராவே சொல்லிவிடு அடைக்கவேன்டிய இடத்தில் அடைத்துவிடுவார்கள்......

    ReplyDelete
  2. Nanasaarathero is a real CRIMINAL in Sri Lanka.
    He is very challenging to impose ethnic equality in our country. .

    He must be arrested by the president to create Peace and Reconciliation in Sri Lanka

    ReplyDelete
  3. பொய்யன் இவன்! செல்ல வேண்டும் இவன் அரச விருந்தாலியாக!

    ReplyDelete
  4. The government should take the quick action to test the Janasara. One is for substance/alcohol uses. Other one is mentally check up via the psychiatrist specialist

    ReplyDelete
  5. Ivan purinthu ullaan thiviramaha islathai pinpattrubavarl thaanam ivan edri sari thaaney sl.muslimgal maatru mada amalgalil ulla vankam pinpatukiraargal madhab enru siya thool poothiya islam

    ReplyDelete

Powered by Blogger.