"முஸ்லிம்களை திருத்த வேண்டுமென மௌலவிமார் கூறுவது, நபிமுறைக்கு மாற்றமானது"
இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்கள் மக்களை இணை வைப்பிலிருந்து மீட்டெடுக்க முயற்சித்ததோடு அவர்களை முஸ்லிம்களாக்கி அதன் பின்னர் இஸ்லாத்தை பூரணமாக கற்றுக்கொடுத்து ஆட்சியதிகாரத்தையும் நிலை நாட்டினார்கள். இந்த வகையில் நபி சுலைமான், நபி தாவுத், நபி யுசுப் இறுதி நபி முஹம்மத் என பல நபிமார் ஆட்சியாளர்களாகவும், மன்னர்களாகவும் மந்திரிமார்களாகவும், ஜனாதிபதியாகவும் இருந்துள்ளார்கள்.
அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடம் மீண்டும் மீண்டும்; அவர்களுக்கு தஃவா என்ற அழைப்புப்பணியை செய்து கொண்டிருக்கவில்லை. தஃவா என்பதே முஸ்லிமல்லாத மக்களுக்குத்தான். முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுக்கவே முற்பட்டார்கள். சில வேளைகளில் அவர்களிடையே இணைவைப்பு நடந்த போதும் அதற்காக பொறுமை காத்ததுடன் அதிலிருந்து அவர்களை திருத்துவது மட்டுமே கடமை என இராது இணை வைப்பை சுட்டிக்காட்டுவதுடன் முஸ்லிமல்லாத மக்களை இஸ்லாத்தின் அழைப்பதிலேயே தமது கவனத்தை அதிகம் செலுத்தினர். இதனை நபி மூசாவின் வரலாறு நமக்கு சொல்கிறது. முஸ்லிம்கள் மத்தியில் காளை மாட்டு வணக்கம் வந்த போது அவர்களுக்கு அறிவு புகட்டிய நபி மூசா தொடர்ந்து பிர்அவ்னையும் அவனது கூட்டத்தையும் இஸ்லாத்தின் பால் அழைப்பதிலேயே கவனம் செலுத்தினார்.
இன்று இலங்கையில் உள்ள அனைத்து உலமாக்களும் முஸ்லிம்கள் மத்தியிலேயே சுற்றிச்சுற்றி பிரச்சாரம் செய்கின்றனர். இது நபிமார் வழிமுறைக்கு மாற்றமானது. அத்தோடு இஸ்லாம் என்பது ஆட்சியதிகாரத்தை கொண்டு வரும் மார்க்கம் என்பதை மறைத்து இஸ்லாத்தின் சில கிரியைகள் மட்டுமே இஸ்லாம் என காட்டிக்கொண்டிருக்கிறார்கள். சுமார் 20 வயது முதல் இறக்கும் வரை இந்த மௌலவிமார் முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்களே தவிர இஸ்லாத்தை பிற மத சகோதரர்களுக்கு எடுத்துச் சொல்ல அஞ்சுகிறார்கள். கேட்டால் முதலில் முஸ்லிம்களை திருத்த வேண்டும் என நபி முறைக்கு மாற்றமாக சொல்கிறார்கள்.
நபி சல்லல்லாஹ{ அலைஹி வசல்லம் அவர்கள் இஸ்லாமிய அரசியல் கட்சியை (ஹிஸ்புள்ளாஹ் - அள்ளாஹ்வின் கட்சியை)ஆரம்பித்து அதன் கட்டமைப்பை மதீனாவில் கட்டி எழுப்பிய பின் அங்கு முனாபிக்குகளும் சிலர் இருந்தனர். களவு, விபச்சாரம் போன்ற செயல்களில் ஈடுபடும் மிகக் குறைந்த சிலரும் இருந்தனர். ஆனாலும் முஸ்லிம்களை முதலில் திருத்தினால் போதும் என அவர்கள் இருக்கவில்லை. உலகம் அனைத்துக்கும் பிரச்சாரத்தை முன்னெடுப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தினர்.
ஆக நமது உலமாக்கள் முஸ்லிம்கள் மத்தியில் பத்து வீத பிரச்சாரத்தையும் 90 வீதம் முஸ்லிமல்லாத மக்களிடம் பிரச்சாரத்தை முன்னெடுப்பதே இன்றைய தேவையாகும்.
-கலாநிதி முபாறக் அப்துல் மஜீத்
தௌஹித் ஜமாஅத் அதைத்தான் செய்து வருகிறது அதர்க்குத்தான் சிலர் எதிர்த்து வருகிறார்கள்
ReplyDeleteஒவ்வொரு நபிமாரும் அனுப்பப்பட்டதன் நோக்கமே அவர்களுக்கு முந்திய நபிமார்களின் சமுதாயமும் தௌஹீதிளிருந்து வழிதவறி சென்றதை திருத்துவதற்கே முயற்சித்தார்கள்.
ReplyDeleteஅவர்கள் அந்த வழிகேட்டை முன்சென்ற நபிமார்கள் நல்லடியார்களை சிலையாக வடித்து அதன்மூலம் அல்லாஹ்விடம் நெருக்கம் பெறலாம் என நினைத்து இணைவப்பில் ஈடுபட்டு காபிரானார்கள்
இன்றைய சமுதாயமும் தனிமனித வழிபாடு கபுர் வழிபாடு என இணைவைப்பை நோக்கி சென்றுகொண்டு இருக்கும் அவர்களை நேர்வழிப் படுத்தி தவ்ஹீதின் பால் அழைப்பது கட்டாய கடைமையாகும்
mmm,,,,,
ReplyDeleteMustafa jawfer pls withdraw your ccomments.your saying other all dawa groups are bid ath???how you can satisfy your group????
ReplyDeleteMubarak moul some time will act like MPAzwer .
ReplyDeleteWhen Thaw people start to run, will the sea allow them cross as in the case of Moosa Alahissalam. Awanaga peysap padichcha podum
ReplyDeleteAlhamthu Lillah, I am so happy the way Thaawa is performed in SL.SL Muslims do understand a lot about Theen. Insha Allah, non Muslims do understand about Islaam and this Theen will reach all over. So do not worry too much Moulana Sahib.
ReplyDeleteஈமான்கொன்ட முஸ்லீம்சமுதாயத்துக்காக இவர்கலை சீர்த்திருத்துவதற்காக இன்னும் நபிமார்கள் வந்தாலும் போதாது என்பதுபோல்தான் சிலரது கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன இருதிநபி கண்மனிநாயகம் கற்ருதந்த காட்டிய வழிமுரைகலை பின்பற்ருங்கள் சந்தேகங்கள் இருந்தால் மாதம் வருடம் 3நாட்கள் ஜமாத்சென்ருபடியுங்கள் அதைவிட்டுவிட்டு PJIக்குபின்னால் ஒரு கூட்டம் ஜமாத்தார்கலுக்குபின்னால் ஒருகூட்டம் கப்ருவணங்கிகள் என்ரு கருத்துசொல்ல ஒரு கூட்டம் கப்ருவனங்குபவனும் இஸ்லாமியந்தான் அவனுக்கு தெரியும் தான் செய்வது சரியா தவரா என்ரு முதலில் நமது அமல்கலுக்கு அல்லாஹ்விடம் இருந்து எதுகிடைக்கப்போகிறது என்பது மண்ணரைக்குபிந்தான் நமக்கே தெரியவருப்போது சரிபிழை கான்பதற்கும் சந்தேகம் கொள்வதும் தர்க்கம் செய்வதும் இஸ்லாமியனாக பிறந்தவனுக்கு சரியா உங்கள் மார்க்கத்தினுல்லேயே இவ்வழவு சந்தேகங்கலையும் குழப்பங்கலையும் வைத்துக்கொன்டு மாற்ருமத சகோதர்கலுக்குஎவ்வாரு மார்க்கத்தை பற்ரி சொல்லமுடியும் ஆகவே மார்க்கவிடயங்களீள் நீங்கள் செய்வது சரியாக இருக்கா?என்பதை ஒருதடவை சரிபார்த்துவிட்டு கருத்துக்கூருங்கள் முபாறக்மொலவி சொல்லியிருப்பது பொதுவான எல்லோரும் சிந்தித்து செயல்படகூடிய கருத்தேதவிர சரிபிழை கருத்துக்கூருவதற்கல்ல கலிமாசொன்ன ஒருதன் தொழவில்லையென்ரால் அவன் வீடுதேடிசென்ராவது அதை அவனுக்கு ஜாபகப்படுத்துங்கள் கலவு இன்னொரன்ன பாவச்செயல்கலில் ஈடுபடுபவனாக இருந்தால் அதிலிருந்து விடுபட அவனுக்கு தீனுடைய விடயங்கலை எத்திவையுங்கள் ஆனால் இப்போதுல்ல சில மார்க்க அரிஞ்ஞர்கலுக்கு அதற்கு நேரமில்லை நான்தான் இருதிநபியெனும் தோரனையில் மேடைபேச்சுக்கலும் இவரை அவர் சாடுவதும் அவரை இவர் சாடுவதும் மார்க்கத்தையும் குழப்பி மக்கலையும் குழப்புவதுமே இவர்கலுடைய வேலையாக இருக்கிரது அதையும் சரியென்ருசொல்ல ஒருகூட்டம் [எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் வழிகேட்டில் இருந்தும் வழிபோக்கர்கலிடமிருந்தும் மார்க்கத்தினையும் ஈமானையும் பாதுகாப்பானாக ஆமீன்
ReplyDeleteகலாநிதி, ஒட்டு மொத்த இஸ்லாமிய உலமாக்களுக்கும் முன்னால் தான் ஓர் அடிப்படை இஸ்லாமிய அறிவும் அற்றவர் என்பதனை நிரூபித்துள்ளார்.
ReplyDeleteசேனா பலீல் அடுத்த மதத்தில் உள்ளவர்களுக்கு தௌஹித் ஜமாஅத்தை தவிர வேறு எந்த ஜமாஅத் தஃவா செய்தது?
ReplyDeleteAl visath ஒரு வருடம் jamath இல் போகனுமா? Wife ஐ எவ்வளவு காலம் தாங்கியிருக்க இஸ்லாம் அனுமதிக்கிறது?
ReplyDeleteEvery body is claiming that, they are the correct and their organisation is the perfect.
ReplyDeleteBUT remember.
A True Muslim will not try to identify him in to a particular organisation and will not try to blindly (TAKLEED) say that organisation is the correct one. Rather the successful ones are already prophesised by Muhammed (sal) as THOSE WHO FOLLOW HIM AND HIS COMPANIONS WAY "
So please turn toward the way of SALAF US saleheens (SAHABA, TABIEEN and TABA TABIEENS) and Try to learn in every aspect.. How they understood and acted and then try to follow them as they followed the way of Muhammed (sal) at highest level and even got recommended by the Messanger and by Allah.
Do not be pride of sticking to one particular GROUP and claiming "We are correct and Others are wrong"
Every one of us and our organisations are wrong BUT Those who follow the way of SAHAABA and their understanding are in the successful one.
May Allah guide our brothers and sisters toward the 1/73 group by learning and sticking to the TRUE ACCEPTED WAY of ISLAM and stay away from all GROUPISM
voise இதற்கு நான் பதில் சொன்னால் நீங்கள் நிட்சயமாக மருப்புதான் தெரிவிப்பீர்கள் என்பது உங்க கேள்வியில் இருந்தே தெரியுது முதலில் நீங்கள் 3நாட்கலாவது சென்ரு பாருங்கள் அங்கு ஒருவருடம் எப்படிபோவது யார் போவது wifeவிட்டு எவ்வலவு காலம் பிரிந்துவாழலாம் எனும் சந்தேகங்கலுக்கெல்லாம் பதில் கிடைக்கும் அதுமட்டுமல்ல திருமணம் சீக்கிரம் முடிக்கதெரிந்தவன் மார்க்கத்தை படிக்கதவரிவிட்டு திருமணமானபின் மனைவியை பிறீந்து ஒருவருடம் ஜமாத்சென்ரு மார்க்கத்தை படிக்கநினைப்பது அவனது தவறா?மார்க்கத்தின் தவறா?இது தெரியாமல் கேள்விகேட்ட்கும் உங்கலைப்போன்ரவர்கலின் தவறா?
ReplyDeleteBro விசாத்! உங்கள் கேள்வி நல்லது தான், கட்டாயம் நாம் மார்கத்தை படிக்க வேண்டும், ஆனால் மார்க்கத்தில் ஒரு வருடம் மனையை விட்டு பிரிந்து இருக்க முடியமா என்று கேட்டால், அது தான் இல்லை.
ReplyDeleteநானும் 3 நாள் ஜமாஅத் இல் போயிருக்கிறேன்!
கணவன் மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள், மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. மற்றது ஒருவருக்கு இஸ்லாத்தை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எந்த வயதிலும் வரலாம். மற்றது வாழ் நாள் பூராகவும் நாங்கள் அதை கட்ட்ருகொண்டு தான் இருப்போம்.
தப்லிக் ஜமாஅத் நிறைய நல்ல விடயங்களை செய்கின்றது, அதற்காக அவர்கள் செய்வது ரசூல் (ஸல்) சொன்னதுக்கு மாற்றமாக இருந்தால், அது நல்ல விடயமாக இருந்தாலும். அது பிழையே.
உதாரணமாக சுபஹ் தொழுகை 2 ரகாதுக்கள், நன்மை கிடைக்கும் என்பதற்காக 4 ரகாதுக்கள் தோழா முடியாது.
இதில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
கணவன் மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் link
https://www.youtube.com/watch?v=On9570IPuvw
தயவுசெய்து நான் தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்தவன் என்று இந்த link ஐ வைத்து, எடை போடவேண்டாம். இவர் கூறுவதில் அல்லாஹ்வுக்கும் , ரசூலுக்கும் எதிராக இருந்தால், அதை விட்டு விடுங்கள்.
நான் சொன்ன பதிலிலும் அதைதான் சுட்டிகாட்டினேன் மார்க்கத்தை அரிந்தவன் மனைவியை பிரிந்து ஒருவருடம் செல்வது தவரு என்ரு தெரியும் போது போகவேன்டிய அவசியமில்லையே பிறப்பில் இருந்து குரைந்தது 25வருடங்கள் தனித்துவாழும்போது மார்க்கத்தின் எவ்வலவோ விடயங்கலை கற்ருக்கொல்லமுடியும் ஒரு பிள்ள 7வயதாகியும் தொழவில்லையென்ரால் அடித்து தொழவைக்கவேன்டும் என்ரு சொல்லியிருப்பது எதற்காக எந்த ஜமாத்தார் சொன்னால் என்ன அவர்கள் சொல்வது சரியாக இருந்தால் சரி பிழையாகப்பட்டால் பிழை அவ்வலவுதான் அதற்காக அவர்கள் மீதுநாம் சேருபூசக்கூடாது காரனம் மார்க்க அரிவை கற்றவன் செய்யும் தவருக்கு எப்படியான தன்டனையுன்டு என்பது நம்மல விட அவர்கலுக்கு நல்லாவே தெரியும் ஆகவே அல்லாஹ்விடத்தில் அவர்கள் பதில் சொல்லட்டும் அவர்கலை தூற்ரி நாம் எதர்க்கு பாவத்தைந்தேடவேன்டும்
ReplyDeleteஅப்ப மனைவியை 1 வருடம் பிரிந்திருக்க முடியாது என்று தெரிந்திருந்தும் ,ஏன் " ஒரு மாதம் , வருடம், 3 நாட்கள் jamath இல் சென்று படியுங்கள "கூறினீர்கள்.? அதற்காகத்தான் 1 வருடம் போக அனுமதி உண்டா என்ற கேள்வியை கேட்டேன் , மாறாக தப்லீக் ஜமாத்தை இழிவுபடுத்தவல்ல.
ReplyDelete