Header Ads



தாஜீதீனின் கொலையை மூடிமறைப்பதற்கான தேவை, முன்னைய ஆட்சியாளர்களுக்கே இருக்கிறது - ராஜித்த


ரகர் வீரர் தாஜீ­தீனின் படு­கொலை தொடர்­பான சி.சி.டிவி கமரா வீடியோக் காட்­சிகள் அழிக்­கப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும் அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும். தாஜீதீன் விவ­கா­ரத்தை மூடி­ம­றைப்­ப­தற்­கான தேவைகள் முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கே இருக்­கி­றதே தவிர எமது அர­சாங்­கத்­திற்க்கு கிடை­யாது 
என அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனா­ரத்ன தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்றக் கட்­டிடத் தொகு­தியில் இடம்­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் ஊட­க­வி­ய­லா­ளர்­களால் எழுப்­பப்­பட்ட கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அமைச்சர் ராஜித்த மேலும் கூறு­கையில்,

ரகர் வீரர் தாஜீதீனின் படுகொலையுடன் தொட்புபட்டதான சி.சி.டிவி கெமரா வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. தாஜீதீனின் கொலையை மூடிமறைப்பதற்கான தேவை முன்னைய ஆட்சியாளர்களுக்கே இருக்கிறது. எமது அரசாங்கத்திற்கு அப்படியான தேவை கிடையாது. 

No comments

Powered by Blogger.