Header Ads



றிசாத் பதியுத்தீனும் ஆனந்த தேரரும் மோதப் போகிறார்கள்

-அஷ்ரப் ஏ சமத-

தன்மீது சும்த்தப்பட்ட அவருதுாருகளை நிரூபிக்க பகிரங்க விவதாத்திற்கு வருமாறு அமைசச்சர் றிசாத் பதியுத்தீன்  மாத்தரை ஆனந்த தேரருக்கு விடுத்த பகிரங்கச் சாவாலை தேரா் ஏற்றுக் கொண்டு விவதாத்திற்கு வருவதற்கு அவா் சம்மதித்துள்ளாா்.

இதனையடுத்து தேரா் உடன் விவாதிப்பதற்கு அமைச்சரும்  முன்வந்துள்ளாாா்.

எதிர்வரும்  28ஆம் திகதி திஙகட் கிழமை ஹிரு தொலைக்காட்சியில்  ”சலக்குன” என்ற நிகழ்ச்சியில் இரவு 10 மணிக்கு இந்த விவாதம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லீம்களை அமைச்சா் றிசாத்  குடியேற்றுவதகாகும்  வில்பத்து காட்டினை பயன்படுத்தி அவா் போதைப்பொருள் வியாபாரம்“ செய்வதாகுவும் கடந்த சனிக்கிழமை விகார மாகாதேவி புங்காவிற்கு முன்னால்  இடம்பெற்ற ஆர்பாட்டத்தின்போது தேரா் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் மீது இவ்வாறான அபான்டமான பழியை  சுமத்தியிருந்தாா்.

இதனை யடுத்து நேற்று (புதன்கிழமை 23) கொ்ழும்பில் அமைச்சா் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளா் மாநாட்டில்  தன்மீதான குற்றச் சாட்டை முடியுமானால் நிருபீத்துக் காட்டுமாறும் இது தொடா்பில்  நாட்டின் எந்தவொரு தொலைக்காட்சியிலும் தேரருடன் விவாதாம் நாடத்த தான் தயாா் என்றும் அமைச்சா் சாவால் விடுத்திருந்தாா். 

இதனையடுத்து  இந்த விவாதத்தை நடாத்துவதற்கு 4 தொலைக்காட்சிகள் முன்வந்திருந்தன. எனினும்   ஹிரு தொலைக்காட்சியில்  மாத்திரமே விவாதாத்தை பங்கேற்க தேரா் இணங்கியுள்ளாா்.தேரா் தேர்ந்தெடுத்த ஹிரு தொலைக்காட்சியல் தானும் பங்கேற்க தயாா். என  அமைச்சா் றிசாட்டும்   சம்மதம் தெரிவித்துள்ளாா்.

10 comments:

  1. May Almighty Allah bolster and advocate Muslims in predicament and grant victory to Muslims against the pagans!

    ReplyDelete
  2. Allahu ahlam if pure he will blessed

    ReplyDelete
  3. இது ஒரு கலந்துரையாடலா? அல்லது விவாதமா? விவாதமானால் வெற்றியை தீர்மானிப்பது யார்? ( தயவு செய்து மக்கள் என்று கூர வேண்டாம்) விதண்டா வாதிகளிடம் விவாதம் செய்ய வேண்டாம் என இஸ்லாம் கூறுகிறது. இங்கு பேசப்படும் விடயங்கள், குற்றச் சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் எப்படி பட்டவையாக இருக்க வேண்டும். இதன் ஒழுங்கு விதிகள் என்னென்ன? விவாதத்தின் போது தவிர்க்கப்பட வேண்டியவைகள் ( சொற்பிரயோகம், ஒரு இனத்தையோ அல்லது மதத்தையோ பற்றிய விடயம்...) யாவை? இந்த விவாதம் இரு இனங்களுக்கிடையிலான விவாதமா? அல்லது தனிப்பட்ட இருவரினது விவாதமா? இந்த விவாதத்தின் பின் இரு இனகளுக்கிடையிலான உறவு எப்படி இருக்கும்? விவாதத்துக்கு வருபவரின் தராதரம் போன்ற விடயங்கள் மிகவும் கவனமாக ஆராயப்படுவது மிகவும் முக்கியமான விடயம். எனவே இந்த விடயத்தை மிகவும் பொறுப்புடன் ஆராய்ந்து முன்னெடுக்க வேண்டும்.

    ReplyDelete
  4. these kind of debate wil only create more trouble. dont go to hiru. go to court. ou judial system very much trustabl.

    ReplyDelete
  5. ஊழையிடும் நரிகலுக்கெல்லாம் இவ்வாருதான் பதில் சொல்லவேன்டுமெனும் அவசியமில்லை மீரிப்போனால் நீதிமன்ரத்தில் நிருத்துவதே சிரந்தது

    ReplyDelete
  6. MR. RICHARD. DO NOT DRINK TEA, COFFEE OR ANY OTHER SOFT DRINKS FROM HIRU.. BEFORE THE DEBATE. I JUST A KIND ADVICE FOR YOU BROTHER.

    ReplyDelete
  7. MR. RICHARD. DO NOT DRINK TEA, COFFEE OR ANY OTHER SOFT DRINKS FROM HIRU.. BEFORE THE DEBATE. Its JUST A KIND ADVICE FOR YOU BROTHER.

    ReplyDelete
  8. I agree with al visath this is over this anantha tera not mp or minister hi is need published

    ReplyDelete

Powered by Blogger.