கோத்தபாய ராஜபக்சவை கைது, செய்யுமாறு அழுத்தம் - ரணில்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சியினர் அழுத்தம் பிரயோகித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (19) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய நிறைவேற்று சபை என்ற ஓர் நிறுவனம் உருவாக்கப்படவில்லை. 100 நாள் திட்டத்தை அமுல்படுத்த சிவில் அமைப்புக்கள் பலவும் அரசியல் சட்கிகளும் ஒன்றிணைந்து ஓர் சபையை உருவாக்கியிருந்தது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
How can you arrest him when the deal is on.
ReplyDeleteMr. Prime minister. .
ReplyDeletePlease arrest him first without just talking. .
He is a confirmed criminal who attacked all minorities