திருகோணமலையில் ஜூம்ஆ பள்ளிவாசலை திறந்துவைத்து, சவூதி அரேபியா கொடைவள்ளல் வெளியிட்ட அதிரடிகள்
திருகோணமலை பாலம்போட்டாறு முத்துநகர் முஸ்லிம் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜூம்ஆ பள்ளி வாசலை திறந்துவைத்து பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வெள்ளிகிழமை ஜும்ஆ தொழுகையின் பின் நடைபெற்றது இப்பள்ளிவாசலுக்கான நிதிஉதவியை வழங்கிய சவ்தி அறாபிய நாட்டின் கொடைவள்ளல் அஸ்செய்ஹ் சுஊத் இபுனு அப்துல் அசீஸ் ஓஷன் அவர்களின் மகன் சுஊத் பின் அப்துல்மஜீத் கலந்துகொண்டு ஜூம் ஆ தொழுகையின் பின்னர் விசேட உரையாற்றினார்.
இந்தப்பளிவாசல் என்ன நோக்கத்துக்காக கட்டப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற்றவேண்டியது இந்த ஊர் மக்களுடைய கடமையாகும் இந்த பள்ளி யின் ஊடாக சன்மார்க்க விடயங்கள் பல நடைபெறவேண்டும் தொழுகை .குர் ஆன் கற்றுக்கொடுப்பது வயது வந்தவர்களுக்கு மார்க்க விளக்கம் தஜ்வீத் வகுப்புகள் குர் ஆன் மன்னனம் செய்தல் போன்ற விடயம் நடைபெற வேண்டும்.இந்தப்பள்ளி வாசலில் யார் முதன்முதலாக குர்ஆன் மணனம் செய்து வெளியேறுகின்றார்களோ அவர்களுக்கு 8500 ரியால் இலங்கை நாணயப்படி கிட்டத்தட்ட ஒருஇலச்சம் வழங்கப்படும் .பெண்கள் வாலிபர்கள் வயோதிபர்கள் ஐந்து ஜுசுகளை மன்னனம் செய்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு முப்பதாயிரம் ரூபா வழங்கப்படும் பத்து வயதுக்குக் குறைந்தவர்கள் ஒரு ஜூஸ் குர் ஆணை ஓதி மனனம் செய்தால் 3500 ரூபா வழங்கப்படும் எந்தப்பெற்றோ ர்கள் இதற்கு ஊக்கமளித்து ஒத்துழைப்பு வளங்குகிரார் க ளோ அவரகளுக்கு சுய தொழில் செய்வதற்க்கான உதவிகள் வழங்கப்படும் உங்களிடமிருந்து நாம் எதிபார்ப்பது மேலான துஆ பிராத்தனை மாத்திரம் இந்த நாடு அழகிய நாடு நல்ல மனித நேயமுள்ள மக்கள் வாழு கின்றார்கள் சிங்கள மக்கள் இனமத பேதம் காட்டாமல் உதவுகின்றார்கள் என்றார் இந்நிகழ்வில் தம்பலகமம் போலீஸ் பொறுப் பதிகாரி குமாரதாசவும் கலந்துகொன்டார் .அனைவருக்கும் விருதுபசாரம் வழங்கினர் பெண்கள் சிலருக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன
மாக்ஷா அல்லாஹ்........
ReplyDeleteMashasllah good job onru solo irukanum bithuath ippalil seyakudathu enru solli iruntha more valuve
ReplyDeleteMashahallah. Alhamthulillah, Alahu. Subanahuthala .will give him a great jennahtul firthouse.Aameen yarabulaalameen.
ReplyDeleteMasha Allah
ReplyDeleteMashaAllah, Allah is great.,
ReplyDeleteThis is the real donation.
ReplyDeleteThis is the real donation.
ReplyDelete