Header Ads



"முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு, தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களே இஸ்லாத்தின் முதல் எதிரிகள்"

இஸ்லாம் அழகான மார்க்கம். நம்மில் பலர் எண்ணுவதை விட சிறந்த மார்க்கம். அந்த மார்க்கம் எந்த நிலையிலும் தீவிரவாதத்தை போதிக்கவில்லை. ஊடகங்கள் தான் தீவிரவாதத்தை இஸ்லாத்தோ தொடர்ப்பு படுத்தி இஸ்லாத்தை ஊனபடுத்த முயல்கின்றன.

இஸ்லாத்தின் அழகு முகத்தை ஊடகங்கள் பயங்கரவாத முகமாக சித்தரித்து வருகின்றன என்று ஜெர்மன் ஜனநாயக கட்சி தலைவர் புஜார்ட் ட்ராகர் இன்று ஊடகங்கள் மீது இன்றுபகிரங்கமாக குற்றம் சாட்டடினார்.

இளைஞர்களும் தீவிரவாதமும் என்ற தலைப்பில் ஒரு தொலை காட்சி நடத்திய கலந்துரையாடலில் கலந்து கொண்ட ட்ராகர் இந்த குற்றசாட்டை முன்வைத்தார்.

மேலும் அவர் கூறும் போது,

முஸ்லிம் என்று சொல்லி கொண்டே தீவிரவாதத்தை ஆதரிக்கும் சிலர்களும் உள்ளனர் உண்மையில் இந்தவகையினார் தான் இஸ்லாத்தின் முதல் எதிரிகள் ஆவர்கள் என்றும் அவர் கூறினார்

2 comments:

  1. புஜார்ட் ட்ராகரின் பேச்சு ஊடகங்களுக்கு மட்டுமல்ல, தீவிரவாதிகளின் கருத்தை முறியடிப்பதற்காக இஸ்லாத்தில் உள்ளதை திரிவுபடுத்தி சொல்கிறார்களே அவர்களுக்கும்தான்.

    அவர்களும் இஸ்லாத்தின் எதிரிகளாகவே கருதப்படுவார்கள்.

    இஸ்லாத்தில் உள்ளதை உள்ளபடி கூறாது, இஸ்லாத்தில் செய்யவேண்டியவைகளை எவ்வாறு செய்வது என அறியாது, தீவிரவாதிகள் இஸ்லாத்தில் உள்ள ஒன்றை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் போது, அதனை இஸ்லாத்தில் இல்லாத ஒன்றாக திரிவுபடுத்தி கூறுவது மிகவும் மடத்தனமானதும் இஸ்லாத்திற்கு எதிரானவர்களுமாகும், அன்றி மற்ற சமுதாயத்தையும் ஏமாற்றுபவர்கள்.

    ReplyDelete
  2. இவன் சொல்லும் வார்த்தை இஸ்லாத்தை இஸ்லாத்தில் இருந்தே பிரிக்கும் வார்த்தையாக இருக்கின்றது. இந்த மேற்கத்தேய சைத்தான்கள், அவர்களாக சில விடயங்களை தீவிரவாதம், பெண்ணுரிமை, சம உரிமை, சிறுவ உரிமை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, ஏழு வானங்களுக்கு மேலால் இருந்து அல்லாஹ் அனுப்பிய மார்க்கத்தில் மாற்றம் கொண்டுவர முயற்சி செய்கின்றான்கள்.

    அவன் சொல்வது முஸ்லிம்களின் மனதில் இருந்து இஸ்லாத்தை இல்லாமல் செய்து, அவனுக்கு தேவைக்கு மாதிரி வேறு ஒரு இஸ்லாத்தை கொண்டுவரும் செயல் ஆகும். 10 வயதில் அடித்து தொழ வைப்பதும், சிறிய வயதில் கத்னா (சுன்னத்) செய்வதும் சிறுவர் உரிமை மீரல என்று சொல்லி, ":இஸ்லாத்தில் சிறுவர் உரிமை மீறலுக்கு இடமில்லை" என்று முஸ்லிமை நம்ப வைத்து, இஸ்லாத்தில் கத்னாவும், அடித்து தொழ வைப்பதும் இல்லை என்று உருவாக்குகின்றான்.

    அவனுக்கு தேவைக்கு மாதிரி பயங்கரவாதம் என்று ஒரு வரைவிலக்கணம் கொடுத்து, அதற்குள்ளே ஜிஹாத்தின் அனைத்து சட்டங்களையும் கொண்டுவந்து விட்டான், பிறகு சொல்கின்றான், இஸ்லாத்தில் பயங்கரவாதம் இல்லை என்று, அககவே கடைசியில் இஸ்லாம்த்தில் ஜிஹாதும் இல்லை, கிலாபத்தம் இல்லை என்று முஸ்லிமே நம்பிக்கை கொள்கின்ற நிலைமையை மேற்கத்தைய சக்திகள் உருவாக்கி வருகின்றன.

    இதன் பாரதூரம் தெரியாமல், அவன் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டி, இஸ்லாத்தை அவனுக்கு தேவைக்கு மாதிரி மொடிபை பண்ணி, வேற ஒரு மதமாக மாற்றிக்கொள்ளும் நிலைமையை உருவாக்கி விட வேண்டாம். அவன் என்ன வரைவிலக்கணம் சொன்னாலும், எமது மார்க்கம், குர்ஆன், ஹதீஸ், சஹாபா விளக்கம், இமாம்களின் வழிகாட்டலாக மட்டுமே இருக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.