ஹிஜாப் அணிந்தமைக்காக, பதவி நீக்கப்பட்டதற்கு அஞ்சப் போவதில்லை - கிறிஸ்த்தவ பேராசிரியை
அண்மையில் அமெரிக்காவின் கிருத்துவ மதத்தை சார்ந்த பேராசிரியை ”லார்சியா” இஸ்லாமியர்களுக்கு தனது ஆதரவையும் அன்பையும் தெரிவிக்கும் நோக்கில் .இஸ்லாமிய பெண்கள் அணியும் ஆடையான பர்தாவை அணிந்து பணிக்கு வந்திருந்தார்
இதற்காக அவர் பணியாற்றிய கல்லுரி அவரை பணி இடை நீக்கம் செய்திருக்கிறது
அவர் பணி இடை நீக்கம் செய்ய பட்டதை கண்டித்து அமெரிக்கர் பலர்களும் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தை கண்டித்து வருகின்றனர்
குறிப்பிட்ட கல்லுரியில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் பேரசிரியர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருப்பதோடு பணி இடை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வெண்டுகோள் வைத்துள்ளனர்
இதற்கு இடையே பணி இடை நீக்கம் செய்ய பட்ட பேராசிரியை கூறும் போது பணி இடை நீக்கத்தை கண்டு நான் அஞ்ச போவதில்லை முஸ்லிமாக இருந்தாலும் கிருத்துவனாக இருந்தாலும் ஆதம் ஹவ்வா என்ற ஒரு தாய் தந்தையில் இருந்து வந்தவர்களே
மண்ணில் இருந்து தான் மனிதன் படைக்க பட்டான் என்ற கொள்கையை கிருத்துவமும் இஸ்லாமும் ஒப்பு கொள்வதால் இஸ்லாத்தோடு மிக நெருக்கமான மதமாக கிருத்துவம் இருக்கிறது
எனவே முஸ்லிம்களுடன் நெருக்கத்துடன் செல்லவே நாங்கள் விரும்புகிறோம்
இடை நீக்கத்தை பற்றி ஆஞ்சாமல் தொடற்ந்து கிரிமிஸ் வரையிலும் நான் ஹிஜாப் அணிந்து நடமாடவே விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்
She will get a better Working Place with a Better Salary! in sha allah.
ReplyDelete