Header Ads



இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி அச்சுறுத்தல் இல்லை

-சனி, டிசம்பர் 05,2015-

ஆஸ்திரேலியாவையொட்டியுள்ள இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 7.1 ஆக பதிவானது.  நிலநடுக்கத்தால், ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

No comments

Powered by Blogger.