மன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் - இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு, சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர், லக்ஸ்மன் கிரியலெ்ல இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக, இந்தியாவின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, இந்த திட்டத்துக்கு சிறிலங்கா இணக்கம் தெரிவிக்காது என்று குறிப்பிட்டார்.
“இதனை நாம் எதிர்க்கிறோம். ஏனென்றால், இதனை சிறிலங்கா மக்கள் எதிர்க்கின்றனர். தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செரியான கருத்து பாலம் அமைத்தால் நாடு சீரழிவதை தடுக்க முடியாது
ReplyDeleteசெரியான கருத்து பாலம் அமைத்தால் நாடு சீரழிவதை தடுக்க முடியாது
ReplyDeleteMaha Kavi Barathiyar in is Poem 'Sindhu Nathi Misai Nilavenilayh......' said " SINGALA THEEVITIKOR PLAMA AMAIPPOAM, SETHURIVAI MAEL UYARTHI VEEDI SAMAIPPOAM". India is now trying to make his dream come true of a Pan India Empire.
ReplyDeleteஇந்தியன் நாட்டடை அப்படியே முளிங்கிவிடுவான்
ReplyDeleteInstability in Bangladesh and Pakistan will provide the opportunity to India to take control of border areas in those countries and gradually expand India's rule over them thus creating a Pan India. If the people of Sri Lanka fail to live unitedly it will be easy for India.
ReplyDelete