போக்குவரத்துப் பொலிஸார், சாரதிகளிடம் விடுத்துள்ள கோரிக்கை
விடுமுறை கழிப்பதற்காக கொழும்புக்கு வெளியே சென்ற பெரும்பாலானவர்கள், கொழும்புக்கு இன்று (27) திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
ஆதலால், வாகன நெரிசல்களும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆகையால், வீதிச்சட்டங்கள் மற்றும் ஒழுங்கை விதிகளை முறையாக பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார், சகல சாரதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment