Header Ads



நிவாரணப் பணிகளில், இஸ்லாமியர்களின் பங்கு (வீடியோ) பத்திரிகையாளர்கள் சான்று..!

நிவாரணப் பணிகளில் இஸ்லாமியர்களின் பெரும் பங்கு, பத்திரிகையாளர்கள் சான்று..!

வீடியோ

3 comments:

  1. வெள்ளநிவாரணப் பணி மதவாத மயப்படுத்தப் பட்டு வருவது கவலையான விடயம். அடுத்த கட்டமாக இஸ்லாமிய இயக்கங்கள், தங்களுக்குள் மோதிக்கொள்ளும், தாம் தான் அதிகம் பணி செய்தோம் என்று.

    பணிகள் மக்களுக்காக செய்யப்பட்டு இருந்தால், தமது இயக்க, அமைப்பு பெயர் போட்ட டிஷேர்ட், அந்த டீசேர்ட் தெரியும்படி கவனமாக எடுக்கப்பட்ட புகைபப்டங்கள் என்பவை தேவைப்பட்டே இருக்காது. இது எல்லோருக்கும் பொதுவானது.

    ReplyDelete
  2. There is nothing wrong to wear a T shirt displaying their organisation's name while doing relief works. Allah knows their intention. If they did for the shake of Allah,they will get reword hereafter. If they did for popularity they will get reword from public.

    Nilavan I have left an answer to your comment that you have criticised. Thanks for pointing out those.

    ReplyDelete
  3. நிவாரண பணிகளில் ஈடுபடும் எந்த நிறுவனமும் அதன் பெயரை போட்டுத்தான் நிவாரண பணிகளை செய்வார்கள். உதாரணமாக REDCROSS, PLAN , OXFAM, and other NGO's. அப்போ இந்த நிறுவனங்கள் மக்களுக்காக செயவதில்லை போலும், ஏனென்றால் பெயர் போட்டுகொண்டு தானே தொண்டு செய்கிறார்கள். அப்படிதானே?

    தமிழகத்தில் இஸ்லாமியர்களின் மீட்புப்பணி அதிகமானவர்களின் கண்களுக்கு மதவாதமாக விளங்கவில்லை. மாறாக இஸ்லாமியர்களை ஒரு தீவிரதிகளாக காட்டிக்கொண்டு இருக்கும் மீடியாக்களுக்கு இஸ்லாமியர்கள் திரண்டு வந்து உதவுதை கூறாமலிருக்க முடியவில்லை. ஏனென்றால் இணையதளங்களில் இஸ்லாமியர்கள் உதவுவதை மாற்று மதத்தவர்களே அதிகம் போட்டோ பிடித்து வெளியிட்டுருந்தார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.