வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடையில்லை, ரசிகர்களின் நடத்தை பற்றியே ஜனாதிபதி கவலை
வெளிநாட்டு இசைக் கலைஞர்கள் இலங்கையில் நிகழ்ச்சிகளை நடாத்த எவ்வித தடையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முன்னணி இசைக் கலைஞர்கள் இலங்கையில் நிகழ்ச்சிகளை நடாத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முன்னணி இசைக் கலைஞர்கள் இலங்கையில் நிகழ்ச்சிகளை நடாத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
லத்தின் அமெரிக்க பிரபல இசைக் கலைஞர் என்ரிக்கோ லெக்லாஸியஸின் அண்மைய இசை நிகழ்ச்சி குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த இசை நிகழ்ச்சியை பார்வையிடச் சென்றிருந்த உள்நாட்டு ரசிகர்களின் நடத்தை பற்றியே ஜனாதிபதி கவலை வெளியிட்டதாகவும், இசைக் கலைஞருக்கு எதிராக கருத்து வெளியிடவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இசை நிகழ்ச்சிகளை நடாத்த எவ்வித தடையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி தனது கெளரவத்தை காத்துக் கொள்ள தெரிந்து இருக்க வேண்டும். இசை நிகழ்ச்சி போன்ற ஒரு விடயத்தில், சர்வதேச ஊடகங்களில் கேலிக்கு உள்ளாக்கப்படும் அளவுக்கு கருத்து கூறுவது ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு அழகல்ல.
ReplyDeleteசர்வதேச புகழ்பெற்ற பாடகரின் இசைக்கச்சேரி என்றாலும் அதிலே தமது உள்ளாடைகளை கழற்றி மேடைக்கு வீசுமளவுக்கு நமது ரசிகர்கள் நடந்து கொள்வதெல்லாம் நாகரீகமாகாது.
ReplyDeleteI say thanks to our President mythiri. He is a great decipline man. His statement and expectations are very very correct
ReplyDeleteStatement and expectations are correct but will he impose any rule ? Has he got the guts to do it ? That's the problem.
ReplyDeleteThese politicians are all talking but no actions.