அரச நத்தார் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் இன்று (20) பிற்பகல் யாழ்ப்பாணம் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்த மக்கள் வாழும் முகாமுக்கு விஜயம் செய்து மக்களிடம் நலம் விசாரித்தார்.
அல்ஹம்து லில்லிஹ் மனதுக்கு மகிழ்ச்சியை தரும் ஜனாதிபதி
ReplyDeleteReal Leader
ReplyDeleteHe is the real leader of nation.
ReplyDeleteWhat about muslim refugees. .after coming to power he went so many times to jaffna.but he doesn't have any time to visit muslim refugees or village.
ReplyDelete