இனவாதிகளின் கொட்டம் அடங்கவில்லை, இனியும் முஸ்லிம்கள் பொறுக்க முடியாது
அல்குர்ஆனை இலங்கையில் தடை செய்ய வேண்டுமென கூறியிருக்கும் ஞானசார தேரர், முதலில் நன்றாக பஞ்ச சீலத்தை படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று, இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மத நிந்தனை தண்டனைக்குரிய குற்றமென பாராளுமன்ற்த்தில் சட்டம் இயற்றிய பின்னரும் இனவாதிகளின் கொட்டம் அடங்கவில்லையென்பது வேடிக்கையான வேதனையாகவிருக்கிறது.
சாந்தி,சமாதானம்.சகோதரத்துவம் என்பவற்றை போதிக்கும் சன்மார்க்க நெறியின் வழிகாட்டியாம் அல்குர்ஆனை தடை செய்யக் கோரும் தேரரின் உச்சக்கட்ட இனவாதத்தை இனியும் இலங்கை முஸ்லிம்கள் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
தேரர் பின்பற்றும் பஞ்ச சீலம் கூட பிற மதத்தினரை சொல்லால் செயலால் துன்புறுத்துவதை வலியுறுத்தும் போதனைகளை உள்ளடக்கியிருக்கவில்லை. எல்லோரும் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழவே பஞ்ச சீலமும் சொல்கிறது.
இப்படியிருக்க, குறுகிய அரசியல் தேவைகளுக்காக மக்கள் நேசிக்கும் புனித குர் ஆன் மீது அபாண்டம் சுமத்தும் இனவாதிகளின் கூற்றை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது. பெருன்பான்மை மக்களுடன் தேரர் அவர்களும் குர் ஆனை மிக ஆழமாகப் படித்துணர வேண்டும்.
குர் ஆனின் உபதேசங்களை பின்பற்றும் எந்த மனிதனும் சக மனிதனிடத்தில் பாரபட்சமும் வெறுப்பும் காட்டமாட்டான். ஆகவே, இனவாதிகள் இஸ்லாத்தின் மீதும் புனித இறை வசனங்கள் மீதும் அவதூறுகளை பரப்புவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.
இலங்கை முஸ்லிம்களை புண்படுத்தும் நிகழ்வுகள் நல்லாட்சியிலும் தொடர்வது வேதனைக்குரிய விடயமாகும். முஸ்லிம்களை தொடர்ச்சியாக வெறுப்பேற்றும் கைங்கரியங்களை முன்னெடுக்கும் இனவாதிகளை கைது செய்து நாட்டில் ஐக்கியத்தை நிலை நாட்ட இவ்வரசு கரிசனையுடன் செயற்படுவது அவசியமாகும்.
ஞானசார தேரர் அவர்களே,
குர்ஆனில் ஏதும் வழுக்கள் அல்லது தீய போதனைகள் இருக்குமென நீங்கள் நினைத்தால் அவற்றை நான் தங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன். என்னுடைய தெளிவு தங்களுக்கு போதவில்லையென்றால் சவூதி அரேபியாவின் தலை சிறந்த உலமாக்களைக் கொண்டு தங்களுக்கு தெளிவுபடுத்த முஸ்லிம் எனும் வகையில் நான் கடமைப்பட்டுள்ளேன்.
நான் தங்களுக்கு சவால் விடுக்கிறேன், எக்காலத்திற்கும் பொருத்தமான இறைமறை வேதத்தில் நீங்கள் ஒரு அணு கூட பிழை காண முடியாது. முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் அல் குர்ஆன் மீது அவதூறு சொல்வதை நீங்கள் இத்தோடு நிறுத்துவதுடன் முஸ்லிம்களிடத்தில் பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

முஸ்லீம்கள் உட்பட சிறுபான்மையினரை குறிவைத்து பொதுபலசேன நின்று விளையாடிய மகிந்தரின் காலத்தில் வராத ரோஷம் உங்களுக்கு இப்போது வந்திருப்பதற்கு காரணம் யாது..?
ReplyDeleteஓவர் பாசம் உடம்புக்கு ஆகாது திரு. மர்சூக் அவர்களே!
புனிதமான அல்குர்ஆனை நிந்திப்பதற்கு மஹிந்த காலமாக இருந்தாள் என்ன அல்லது மைதிறி யுகமாக இருந்தால் என்ன அது நீர் ஆக இருந்தாள் என்ன ..?
ReplyDeleteஅல்குர்ஆன்னை யாராலும் குரை கூர விடமாட்டேன்.உங்கள் உள்ளத்தை பாதுகாத்துக்கொள்ளவும் அது உடம்புக் ஆகாது
The subject matter is correct. However, don't forget that you were supporting Mahindha who the root cause for this at a time. So, it is a political stunt for you.
ReplyDeleteYou are the very person who backed the arrogant polices and practices of Mahinda regiment by your statements including actions against Muslims. You tried to justify all what they did. All are for your own interests. Don't pretend that you are a person speaking for the sake of our community. Who are you to make statements on behalf of Muslims of Sri Lanka.
ReplyDeleteடேய் அவனுகள் கத்துவதந்கு துரும்புகளை அள்ளி அள்ளி கொடுத்து கூட்டமே நீனுகள் தான் வாராரு இப்ப கதைக்க!!!!
ReplyDelete